மே 4-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
மே 4-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: யாத்திராகமம் 23-26
எண் 1: யாத்திராகமம் 24:1-18
எண் 2: எது ரொம்ப முக்கியம்? (lr-TL அதி. 16)
எண் 3: இன்று உண்மை கிறிஸ்தவர்கள் எப்படி அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறார்கள்? (rs-TL பக். 158 பாரா 3–பக். 159 பாரா 1)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
15 நிமி: சபைத் தேவைகள்.
15 நிமி: தனிப்பட்ட அக்கறை காட்டுவதன் முக்கியத்துவம். மத்தேயு 8:2, 3 மற்றும் லூக்கா 7:11-15-ன் அடிப்படையில் சபையாருடன் கலந்தாலோசிப்பு. தனிப்பட்ட அக்கறையை உள்ளப்பூர்வமாகக் காட்டும்போது நாம் சொல்வதை மக்கள் ஏன் உடனடியாகக் கேட்கிறார்கள்? வீட்டுக்காரரின் விருப்பு வெறுப்புகளையும் கவலைகளையும் குறித்து நாம் எப்படித் தெரிந்துகொள்ளலாம்? வியாதிப்பட்ட அல்லது பிரியமானவரை மரணத்தில் பறிகொடுத்த ஒரு வயதானவரை, ஒரு டீனேஜரை, ஒரு கல்லூரி மாணவரை, ஒரு பெற்றோரை அல்லது வேறு யாராவது ஒருவரை சந்திக்கும்போது எப்படித் தனிப்பட்ட அக்கறை காட்டலாம்?