பிப்ரவரி 9-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
பிப்ரவரி 9-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
my-TL பகுதி 4, கதை 56
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 25-28
எண் 1: ஆதியாகமம் 25:1-18
எண் 2: பெரிய போதகர் மற்றவர்களுக்காக வேலை செய்தார் (lr-TL அதி. 6)
எண் 3: நிலையான விடுதலைக்கு மனிதர் எடுக்கும் முயற்சிகள் ஏன் தோல்வி அடைகின்றன? (rs-TL பக். 153 பாரா 2–பக்.154 பாரா 1)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
12 நிமி: “நினைவுநாள் அனுசரிப்பை விளம்பரப்படுத்துகிற விசேஷ விநியோகிப்பு!” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. கூடிவந்திருக்கிற ஒவ்வொருவருக்கும் ஒரு பிரதியைக் கொடுங்கள், அதிலுள்ள விஷயங்களைக் கலந்தாலோசியுங்கள். இந்த அழைப்பிதழை எப்படி அளிக்கலாம் என்பதை நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
18 நிமி: “சூழ்நிலைக்கு ஏற்றவாறு வளைந்துகொடுத்து ஊழிய முறைகளை மாற்றிக்கொள்கிறீர்களா?” சபையாருடன் கலந்தாலோசிப்பு. உள்ளூர் சூழ்நிலைகளுக்கு ஏற்ப விஷயத்தைப் பொருத்திக் காட்டுங்கள்.