உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 8/07 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2007
நம் ராஜ்ய ஊழியம்—2007
km 8/07 பக். 7

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள் ஆகஸ்ட்: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, விழிப்புடன் இருங்கள்!, நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், நாம் மரிக்கையில் நமக்கு என்ன நேரிடுகிறது? (ஆங்கிலம்), வாழ்க்கையின் நோக்கமென்ன?​—⁠அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?, நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில் ஆகிய 32 பக்க சிற்றேடுகளில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம். செப்டம்பர்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தை அளியுங்கள். முதல் சந்திப்பிலேயே பைபிள் படிப்பை ஆரம்பிக்க முயற்சி செய்யுங்கள். வீட்டுக்காரரிடம் இந்தப் புத்தகம் ஏற்கெனவே இருந்தால், அதிலிருந்து எப்படி பயனடையலாம் என்பதை ஒரு சுருக்கமான பைபிள் படிப்பை நடத்துவதன் மூலம் காட்டுங்கள். அக்டோபர்: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை அளியுங்கள். ஆர்வம் காட்டுகிறவர்களிடம், பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விருப்பமா? என்ற துண்டுப்பிரதியை அளித்து, பைபிள் படிப்பு ஆரம்பிக்கும் நோக்கோடு அதிலிருந்து கலந்தாலோசியுங்கள். நவம்பர்: பெரிய போதகரிடம் கற்றுக்கொள் புத்தகத்தை அளியுங்கள். வீட்டுக்காரர் தனக்கு பிள்ளைகள் இல்லையென்று சொன்னால், விழிப்புடன் இருங்கள்! சிற்றேட்டை அளியுங்கள்.

◼ செப்டம்பர் மாதத்தில் ஐந்து சனி, ஞாயிறுகள் இருப்பதால், துணைப் பயனியர் சேவை செய்ய அது மிகச் சிறந்த மாதம்.

◼ சபைநீக்கம் செய்யப்பட்டவர்கள் அல்லது அமைப்பிலிருந்து தொடர்பறுத்துக் கொண்டவர்கள் மீண்டும் சபைக்குள் வர விரும்பினால், அவர்களுக்கு உதவ பிப்ரவரி 1, 1992, காவற்கோபுரம், 20-1 பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றும்படி மூப்பர்களுக்கு நினைவூட்டுகிறோம்.

◼ கிடைக்கும் புதிய பிரசுரங்கள்:

உவாட்ச் டவர் பப்ளிகேஷன்ஸ் இன்டெக்ஸ் 1992-2005 ​—⁠அமெரிக்கன் சைகை மொழி (இந்தச் சிறுபுத்தகம் அமெரிக்கன் சைகை மொழி பிரசுரங்களுக்கான இன்டெக்ஸ் ஆகும்.)

சீஷராக்குங்கள் ​—⁠நேப்பாளி

◼ மீண்டும் கிடைக்கும் பிரசுரங்கள்:

பெரிய போதகரிடம் கற்றுக்கொள் ​—⁠ஆங்கிலம்

யெகோவாவின் சித்தத்தைச் செய்ய ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் ​—⁠ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்