உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 6/07 பக். 2
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2007
நம் ராஜ்ய ஊழியம்—2007
km 6/07 பக். 2

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள் ஜூன்: படைப்பாளர் (ஆங்கிலம்) புத்தகத்தை அல்லது குடும்ப மகிழ்ச்சி புத்தகத்தை அளியுங்கள். ஜூலை, ஆகஸ்ட்: பின்வரும் 32 பக்க சிற்றேடுகளில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம்: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, விழிப்புடன் இருங்கள்!, நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், நாம் மரிக்கையில் நமக்கு என்ன நேரிடுகிறது? (ஆங்கிலம்), வாழ்க்கையின் நோக்கமென்ன?​—⁠அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?, நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில். செப்டம்பர்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? முதல் சந்திப்பிலேயே பைபிள் படிப்பு ஆரம்பிக்க முயற்சி செய்யுங்கள். வீட்டுக்காரரிடம் இந்த புத்தகம் ஏற்கெனவே இருந்தால், அதிலிருந்து எப்படி பயனடையலாம் என்பதை ஒரு சுருக்கமான பைபிள் படிப்பை நடத்துவதன் மூலம் காட்டுங்கள்.

◼ நடத்தும் கண்காணியோ அவரால் நியமிக்கப்பட்ட ஒருவரோ மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கான சபை கணக்குகளைத் தணிக்கை செய்ய வேண்டும். தணிக்கைகள் முடிந்த பிறகு அடுத்த முறை கணக்கு அறிக்கையை வாசிக்கையில் அதை சபைக்கு அறிவிக்க வேண்டும்.​—⁠சபை கணக்குகளுக்கான அறிவுரைகள் (S-27-TL)-ஐப் பாருங்கள்.

◼ வருடாந்தர ஐட்டங்களுக்கான விசேஷ ஆர்டர் படிவம் (Special Request Form for Annual Items) எல்லா சபைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. 2008-ஆம் வருடத்திற்கான இயர்புக், காலண்டர், வேதவாக்கியங்களை ஆராய்தல் போன்ற வருடாந்தர ஐட்டங்களுக்கு இது வரை ஆர்டர் செய்திராத சபைகள் உடனடியாக ஆர்டர்களை அனுப்பி வைக்கவும். ராஜ்ய மன்ற பிரசுர இன்வென்டரி ஏற்பாட்டின்கீழ் செயல்படும் சபைகள் “ஒருங்கிணைக்கும் சபை” மூலமாக மட்டுமே தங்கள் ஆர்டர்களை அனுப்ப வேண்டும். இருந்தாலும், ஒருங்கிணைக்கும் சபையின் செயலர் தங்கள் பிரசுர தொகுதியின் கீழுள்ள ஒவ்வொரு சபைக்கும் தேவைப்படும் பிரசுரங்கள் ஆர்டர் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

◼ மீண்டும் கிடைக்கும் பிரசுரங்கள்:

எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம் ​—⁠கன்னடம், குஜராத்தி, தமிழ், தெலுங்கு, நேப்பாளி, மலையாளம், ஹிந்தி

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்