உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 9/06 பக். 2
  • கேள்விப் பெட்டி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கேள்விப் பெட்டி
  • நம் ராஜ்ய ஊழியம்—2006
  • இதே தகவல்
  • வெற்றிகரமான உலகளாவிய பள்ளி
    விழித்தெழு!—1995
  • கேள்விப் பெட்டி
    நம் ராஜ்ய ஊழியம்—1991
  • மிக முக்கியமானவற்றிற்கு நம்மை தயார்படுத்தும் ஒரு பள்ளி
    நம் ராஜ்ய ஊழியம்—2002
  • தேவராஜ்ய ஊழியப் பள்ளி நன்மைகளைக் கொண்டுவருகிறது
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—2006
km 9/06 பக். 2

கேள்விப் பெட்டி

◼ தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சிந்திக்கப்படும் விஷயங்களைத் தொகுத்து மற்றவர்களுக்கு விநியோகிப்பது சரியா?

குடும்ப அங்கத்தினருக்கும் நெருங்கிய நண்பர்கள் சிலருக்கும் சொந்த உபயோகத்திற்காக இப்படிச் செய்வதற்கு அனுமதி உண்டு. என்றாலும், பொதுவாக எல்லாருக்கும் அப்படி விநியோகிப்பதற்கோ அல்லது விற்பதற்கோ அனுமதி இல்லை. ஏனெனில் இது பதிப்புரிமை சம்பந்தப்பட்ட சட்டங்களை மீறுவதாகும்.​—⁠ரோ. 13:1.

தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் கொடுக்கப்படும் சில பேச்சு நியமிப்புகளுக்கு தகவல் எதிலிருந்து எடுக்கப்பட வேண்டும் என்ற குறிப்பு எதுவுமின்றி தலைப்பு மட்டுமே கொடுக்கப்படுகிறது. அப்படிப்பட்ட நியமிப்புகளைப் பெறுகிற யாருக்காவது, தகவல் காணப்படும் பிரசுரங்களின் பட்டியலையோ, அவற்றிலுள்ள தகவல்களையோ தொகுத்துத் தருவது நன்மை அளிக்குமா? அளிக்காது. தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வைக் கேள்விகளுக்கான பதில்களைத் தொகுத்துத் தருவதும்கூட சரியல்ல. ஏனெனில் முக்கியமான குறிப்புகளை அவர்களுடைய மனதில் பதிய வைத்துக்கொள்ள வாய்ப்பில்லாமல் போய்விடும். மாணாக்கர்கள் சுயமாகவே ஆராய்ச்சி செய்ய வேண்டும். ‘கல்விமானின் நாவால்’ நாம் பேசும்படி இந்தப் பள்ளியின் மூலம் யெகோவா அளிக்கும் பயிற்சியில் இது ஒரு முக்கியமான அம்சமாகும்.​—⁠ஏசா. 50:4.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்