உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 6/06 பக். 3
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2006
நம் ராஜ்ய ஊழியம்—2006
km 6/06 பக். 3

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள் ஜூன்: பெரிய போதகரிடம் கற்றுக்கொள் புத்தகத்தை அளியுங்கள். வீட்டுக்காரரின் மொழியில் இந்தப் புத்தகம் இல்லாவிட்டால் எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகத்தையோ என்னுடைய பைபிள் கதைப் புத்தகத்தையோ அளியுங்கள். ஜூலை, ஆகஸ்ட்: பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, வாழ்க்கையின் நோக்கமென்ன?​—⁠அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?, நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில், விழிப்புடன் இருங்கள்! ஆகிய 32 பக்க சிற்றேடுகளில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம். சில இடங்களில் பின்வரும் சிற்றேடுகளை அளிப்பது பொருத்தமாய் இருக்கலாம்: எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம், போரில்லா உலகம் உருவாகுமா? (ஆங்கிலம்) நம்முடைய பிரச்னைகள்​—⁠அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?, மரித்தோரின் ஆவிகள்​—⁠உங்களுக்கு நன்மை செய்யுமா தீங்கிழைக்குமா? அவை உண்மையில் இருக்கின்றனவா? (ஆங்கிலம்), திருப்தியான வாழ்க்கைக்கு வழி. செப்டம்பர்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? முதல் சந்திப்பிலேயே பைபிள் படிப்பு ஆரம்பிக்க விசேஷ முயற்சி எடுங்கள். புத்தகம் கொடுக்கப்பட்ட அனைவரையும் வீட்டு பைபிள் படிப்பு ஆரம்பிக்கும் நோக்கத்தோடு மறுசந்திப்பு செய்யுங்கள். பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விருப்பமா? என்ற துண்டுப்பிரதியை பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தோடு சேர்த்து கொடுங்கள்.

◼ பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விருப்பமா? துண்டுப்பிரதியை அளிப்பது சம்பந்தமான ஆலோசனைகளுக்கு நவம்பர் 2001, நம் ராஜ்ய ஊழியம் பக்கம் 3-ஐ தயவு செய்து பார்க்கவும்.

◼ ஜூலை மாதத்தில் ஐந்து சனி-ஞாயிறுகள் இருப்பதால், துணைப் பயனியர் சேவை செய்ய அது மிகச் சிறந்த மாதம்.

◼ இளைஞர் கேட்கின்றனர்​—⁠நல்ல நண்பர்களைப் பெறுவது எப்படி? என்ற ஆங்கில வீடியோ செப்டம்பர் மாத ஊழியக் கூட்டம் ஒன்றில் சிந்திக்கப்படும். அதன் நகல்கள் தேவைப்பட்டால் சீக்கிரத்திலேயே சபை மூலமாக ஆர்டர் செய்யுங்கள்.

◼ கிடைக்கும் புதிய பிரெயில் பிரசுரங்கள்:

பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?

துன்பத்திற்கெல்லாம் முடிவு விரைவில்! ​—⁠ஆங்கில பிரெயில் கிரேட் இரண்டு

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்