ஆகஸ்ட் ஊழிய அறிக்கை
சரா. சரா. சரா. சரா.
எண்ணிக்கை: மணிநே. பத்திரி. மறுசந். பை.படி.
விசேஷ பய. 6 133.3 42.8 82.7 7.3
பயனியர்கள் 951 62.9 17.5 22.6 4.0
துணைப் பய. 349 53.9 14.3 16.5 2.6
பிரஸ். 22,854 7.9 2.8 2.6 0.5
மொத்தம் 24,160 முழுக்காட்டப்பட்டவர்கள்: 4
24,160 பிரஸ்தாபிகள் என்ற புதிய உச்சநிலை எண்ணிக்கையோடு 2002-ன் ஊழிய ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முடிவடைந்தது. முந்தைய உச்சநிலையோடு ஒப்பிட இதில் 1,001 பேர் அதிகம். இது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. ஊழியத்தில் நாம் முன்னேறுகையில் யெகோவாவின் பரிசுத்த பெயரில் தொடர்ந்து நம்பிக்கை வைப்போமாக!—சங். 33:21.