ஏப்ரல் ஊழிய அறிக்கை
சரா. சரா. சரா. சரா.
எண்ணிக்கை: மணிநே. பத்திரி. மறுசந். பை.படி.
விசேஷ பய. 7 122.3 30.1 50.9 6.1
பயனியர்கள் 933 60.3 19.1 22.3 3.9
துணைப் பய. 1,349 52.9 18.8 10.8 1.5
பிரஸ். 19,528 8.1 3.2 2.5 0.5
மொத்தம் 21,817 முழுக்காட்டப்பட்டவர்கள்: 99
சிறந்ததோர் நினைவு ஆசரிப்பு அறிக்கை: மார்ச் 28 அன்று நடந்த நினைவு ஆசரிப்புக்கு 54,630 பேர் வந்திருந்தார்கள்; கடந்த வருடம் வந்திருந்தவர்களைவிட 1,905 பேர் அதிகம்; இது இந்தியாவிலுள்ள மொத்த பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையைவிட முப்பதாயிரம் அதிகம். எதிர்கால வளர்ச்சிக்கு மிகச் சிறந்த வாய்ப்பு இருப்பதை இது சுட்டிக்காட்டுகிறது. நினைவு ஆசரிப்பில் பங்கெடுத்தவர்களின் எண்ணிக்கை 6.