உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 4/98 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1998
நம் ராஜ்ய ஊழியம்—1998
km 4/98 பக். 7

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள் ஏப்ரல் மற்றும் மே: காவற்கோபுரம் அல்லது விழித்தெழு! பத்திரிகைகளுக்கு சந்தாக்கள். மாதம் இருமுறை வரும் பதிப்புகளுக்கு ஒரு வருட சந்தா 90.00 ரூபாய். மாதாந்தர பதிப்புகளுக்கு ஒரு வருட சந்தாக்களும் மாதம் இருமுறை வரும் பதிப்புகளுக்கு ஆறு மாத சந்தாக்களும் 45.00 ரூபாய். மாதாந்தர பதிப்புகளுக்கு ஆறு மாத சந்தா கிடையாது. சந்தா ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றால், பத்திரிகைகளின் தனிப்பட்ட பிரதிகள் 4.00 ரூபாய்க்கு கொடுக்க வேண்டும்.

சந்தாக்கள் எடுக்கும்போது, உருது, பஞ்சாபி (மாதாந்தர இதழ்கள்) ஆகியவற்றைத் தவிர காவற்கோபுரம், இந்திய மொழிகள் அனைத்திலும் நேப்பாளியிலும் மாதம் இருமுறை வருகிறது என்பதைத் தயவுசெய்து நினைவில் வையுங்கள்.

தமிழிலும் மலையாளத்திலும் விழித்தெழு! மாதம் இருமுறையும், ஆனால், கன்னடம், குஜராத்தி, தெலுங்கு, நேப்பாளி, மராத்தி, ஹிந்தி ஆகியவற்றில் மாதாந்தர இதழாகவும் வெளிவருகிறது. உருது, பஞ்சாபி, பெங்காலி ஆகியவற்றுக்கான விழித்தெழு! காலாண்டு விநியோகஸ்தர் பிரதிகள் சபைகளுக்குக் கிடைக்கும்; இந்த மூன்று மொழிகளிலும் தனிப்பட்ட சந்தாவுக்கான ஏற்பாடு இல்லை.

ஜூன்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகம், 20.00 ரூபாய் நன்கொடைக்கு. (பயனியர்களுக்கு 15.00 ரூபாய்.) மாற்றீடாக, பாதிவிலைக்கு அல்லது விசேஷ அளிப்புக்கென பட்டியலிடப்பட்ட ஏதேனும் 192 பக்க பழைய புத்தகம். ஜூலை மற்றும் ஆகஸ்ட்: ஏதேனும் ஒரு 32 பக்க சிற்றேட்டை 6.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம்.

◼ மே மாதத்தில் ஐந்து வாரயிறுதி நாட்கள் இருப்பதால், துணைப் பயனியர் ஊழியம் செய்வது அநேகருக்கு சௌகரியமாக இருக்கும்.

◼ கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:

மனச்சோர்வடைந்தோருக்கு ஆறுதல், துண்டுப்பிரதி எண் 20—ஒரியா

◼ மீண்டும் கிடைக்கக்கூடிய பிரசுரங்கள்:

உவாட்ச் டவர் பவுண்டு வால்யூம், 1994—ஆங்கிலம்

உவாட்ச் டவர் பவுண்டு வால்யூம், 1995—ஆங்கிலம்

கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா? —உருது

பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம்—உருது

◼ கிடைக்கக்கூடிய புதிய வீடியோ கேசட்டுகள்:

பைபிள்—உங்கள் வாழ்க்கையில் அதன் வல்லமை (தொகுப்பு III) —ஆங்கிலம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்