உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 12/97 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1997
நம் ராஜ்ய ஊழியம்—1997
km 12/97 பக். 7

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள் டிசம்பர்: பின்வரும் மூன்று புத்தகங்களில் ஏதாவது ஒன்றை 45.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம்: நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம், (சிறியது 25.00 ரூபாய்), என்னுடைய பைபிள் கதை புத்தகம், (சிறியது 30.00 ரூபாய்), அல்லது எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர். மாற்றீடாக, ஜூலை மாத நம் ராஜ்ய ஊழியத்தில் விசேஷ விலை புத்தகங்களாக பட்டியலிடப்பட்ட ஏதாவது ஒரு புத்தகத்தை 2.50 ரூபாய்க்கு அளிக்கலாம். ஜனவரி: பாதி விலைக்கோ விசேஷ விலைக்கோ அளிக்க சங்கம் பட்டியலிட்டிருக்கும் 192-பக்க பழைய புத்தகங்களில் ஏதாவது ஒன்று. உள்ளூர் மொழியில் அப்படிப்பட்ட புத்தகங்கள் இல்லையென்றால், அறிவு புத்தகமோ குடும்ப மகிழ்ச்சி புத்தகமோ ஒவ்வொன்றும் 20.00 ரூபாய்க்கு அளிக்கப்படலாம். பிப்ரவரி: நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகம், 25.00 ரூபாய் நன்கொடைக்கு (பெரியது 45.00 ரூபாய்க்கு) அல்லது பாதி விலைக்கோ விசேஷ விலைக்கோ அளிக்க சங்கம் பட்டியலிட்டிருக்கும் 192-பக்க பழைய புத்தகங்களில் ஏதாவது ஒன்று அளிக்கப்படலாம். உள்ளூர் மொழியில் அப்படிப்பட்ட புத்தகங்கள் இல்லையென்றால், அறிவு புத்தகமோ குடும்ப மகிழ்ச்சி புத்தகமோ ஒவ்வொன்றும் 20.00 ரூபாய்க்கு அளிக்கப்படலாம். மார்ச்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகம் 20.00 ரூபாய் நன்கொடைக்கு. வீட்டு பைபிள் படிப்புகள் ஆரம்பிப்பதில் கவனம் செலுத்துங்கள். குறிப்பு: மேற்குறிப்பிடப்பட்டுள்ள விசேஷ அளிப்பு பிரசுரங்களுக்காக இன்னும் ஆர்டர் செய்திராத சபைகள், தங்களது அடுத்த பிரசுர ஆர்டர் நமூனாவில் (S-AB-14) அவ்வாறு செய்யவேண்டும். பின்வரும் விசேஷ விலை புத்தகங்கள் (பிரஸ்தாபிகளுக்கும் பயனியர்களுக்கும் பொதுமக்களுக்கும் 2.50 ரூபாய்) இன்னமும் எங்கள் கையிருப்பில் இருக்கின்றன: நற்செய்தி—உங்களை மகிழ்விக்க—குஜராத்தி; இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைத்தானா?—ஆங்கிலம்; “உம்முடைய ராஜ்யம் வருவதாக”—குஜராத்தி, ஹிந்தி, மராத்தி; பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல்—மராத்தி; பைபிள்—கடவுளுடைய வார்த்தையா மனிதனுடையதா?—ஆங்கிலம்; நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம்—குஜராத்தி; “கடவுள் பொய்ச் சொல்லக்கூடாததாயுள்ள காரியங்கள்”—கன்னடம்; ஒரே உண்மையான கடவுளுடைய வணக்கத்தில் ஒன்றுபடுதல்—மராத்தி, நேப்பாளி, தமிழ்; ‘சமாதானப் பிரபுவின்கீழ்’ உலகெங்கும் பாதுகாப்பு—ஆங்கிலம்.

◼ நடத்தும் கண்காணி அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒருவர் டிசம்பர் 1-ம் தேதியோ அதற்குப் பிறகு முடிந்தளவு சீக்கிரத்திலோ சபை கணக்குகளை தணிக்கை செய்யவேண்டும். இது செய்யப்பட்டதும் சபைக்கு அறிவிப்பு செய்யுங்கள்.

◼ கல்கத்தாவில் டிசம்பர் 26-28, 1997-ல் நடக்கவிருக்கும் மாவட்ட மாநாட்டு மன்றத்தின் விலாசம்: Rabindra Sarobar Stadium Hall, Southern Avenue, Opposite Menoka Cinema, Calcutta.

◼ சிலிகுரியில் டிசம்பர் 12-14, 1997-ல் நடக்கவிருக்கும் மாவட்ட மாநாட்டிற்கான புதிய தலைமை அலுவலக விலாசம்: Mr. Pradip Mondal, c/o G.N. Sarkar, Vidya Nilay, South Deshbondhu Para, Near Himachal Sangha, Siliguri Town P.O., WB 734 404.

◼ 1998-ம் ஆண்டில் உபயோகிக்க போதுமானளவு படிவங்கள் ஒவ்வொரு சபைக்கும் அனுப்பப்படுகின்றன. இந்தப் படிவங்களை தயவுசெய்து விவேகத்தோடு பயன்படுத்துங்கள். எவற்றிற்காக தயாரிக்கப்பட்டனவோ அவற்றிற்காக மட்டுமே இவற்றை பயன்படுத்த வேண்டும்.

இந்தப் படிவங்களோடு சேர்த்து நான்கு புதிய உவாட்ச்டவர் பப்ளிகேஷன்ஸ் லிஸ்ட் அனுப்பப்படுகின்றன. அவற்றில் ஒன்றை செயலர் வைத்துக்கொள்ளவேண்டும், மற்றவற்றை, பிரசுரங்களையும் பத்திரிகைகளையும் கணக்குகளையும் கவனித்துக்கொள்ளும் சகோதரர்களிடம் கொடுக்கவேண்டும்.

◼ 1998-ன் வருடாந்தர வசனம்: “யெகோவாவின் பெயரில் கூப்பிடுகிற அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள்.”—ரோமர் 10:13, NW. புதிய வருடாந்தர வசனத்தைக் கொண்ட பலகையை சபைகள் தயார்படுத்த ஆரம்பித்தால் நல்லது; அப்போதுதானே ஜனவரி 1, 1998-ம் தேதியன்றோ அதற்குப் பிறகு சீக்கிரத்திலேயோ அதை மாட்ட முடியும்.

◼ கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்: உவாட்ச் டவர் பப்ளிகேஷன்ஸ் இண்டக்ஸ் 1996 —ஆங்கிலம்

இந்த ஒரு-வருட இண்டக்ஸ் பயனியர்களுக்கு 8.00 ரூபாய்க்கும் பிரஸ்தாபிகளுக்கும் பொதுமக்களுக்கும் 12.00 ரூபாய்க்கும் கிடைக்கும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்