உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 5/95 பக். 3
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1995
நம் ராஜ்ய ஊழியம்—1995
km 5/95 பக். 3

அறிவிப்புகள்

◼ புத்தக அளிப்புகள் மே: காவற்கோபுரம் அல்லது விழித்தெழு! பத்திரிகைக்குச் சந்தாக்கள். மாதம் இருமுறை வெளிவரும் பதிப்புகளுக்கு ஒரு வருட சந்தா 70.00 ரூபாய். மாதம் ஒருமுறை வெளிவரும் பதிப்புகளுக்கான ஒரு வருட சந்தாக்களும் மாதம் இருமுறை வெளிவரும் பதிப்புகளுக்கு ஆறுமாத சந்தாக்களும் 35.00 ரூபாய். மாதம் ஒருமுறை வெளிவரும் பதிப்புகளுக்கு ஆறுமாத சந்தா கிடையாது. ஜூன்: உயிர்—அது எப்படி இங்கு வந்தது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? 45.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். இந்திய மொழிகளில் 192-பக்க புதிய புத்தகங்கள் எவற்றையேனும் வழக்கமான 15.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். ஜூலை, ஆகஸ்ட்: பள்ளி ஆங்கில சிற்றேட்டைத் தவிர, மற்ற எந்த 32-பக்க சிற்றேட்டையும் 5.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம்.

◼ கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:

ஆங்கிலம்: டிஸ்கட்டில் பரிசுத்த வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு மற்றும் வேதாகமங்களின் பேரில் உட்பார்வை (ஆங்கிலம்). பயனியர் மற்றும் சபைக்கான விலை, 5-1/4 அங்குல டிஸ்கட்கள் 450 ரூபாய்க்கும் 3-1/2 அங்குல டிஸ்கட்கள் 600 ரூபாய்க்கும் கிடைக்கும்.

◼ தேவையான டிஸ்கட்டின் அளவை (5-1/4 அங்குலம் அல்லது 3-1/2 அங்குலம் என்று) குறிப்பிட்டு உங்களுடைய ஆர்டர்களை பிரசுர ஆர்டர் நமூனாவில் (S-AB-14) தயவுசெய்து அனுப்புங்கள். கம்ப்யூட்டர் ஹார்ட்வேரைப்பற்றிய சில தொழில்நுட்ப விவரங்கள் பிப்ரவரி 1994 நம் ராஜ்ய ஊழியத்தில் கொடுக்கப்பட்டிருந்தன; ஆனால் அதைப் பொருந்த அமைப்பது மற்றும் பயன்படுத்துவது பற்றிய முழுமையான அறிவுரைகள் ஒவ்வொரு டிஸ்கட் செட்களுடனும் அனுப்பப்படும்.

◼ மீண்டும் கிடைக்கக்கூடிய பிரசுரங்கள்:

மலையாளம்: நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் (சிறிய அளவு).

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்