தேவராஜ்ய செய்திகள்
மத்திய ஆப்பிரிக்க குடியரசு: 1,846 பிரஸ்தாபிகள் என்ற புதிய உச்சநிலை, அக்டோபர் மாத ஊழிய நடவடிக்கையின் போது குறிப்பிடத்தக்கதாய் இருந்தது. 19 இடங்களில் விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சிநிரல்கள் அளிக்கப்பட்டன, மொத்தம் 5,577 பேர் ஆஜராயிருந்தனர், 32 பேர் முழுக்காட்டப்பட்டனர்.
மெக்ஸிகோ: நவம்பரில் 4,11,292 பிரஸ்தாபிகள் அறிக்கை செய்தனர். இது மற்றொரு புதிய உச்சநிலையாகும்.
இலங்கை: நவம்பரில் 1,873 பிரஸ்தாபிகள் அறிக்கை செய்தனர், ஒரு நல்ல 9 சதவீத அதிகரிப்பாகும்.