வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள்
ஜனவரி 8 -14
ஜனவரி மாத புதிய அளிப்பு
1. பிரசங்கத்தின் முக்கிய குறிப்புகள் என்ன?
2. உங்களுடைய பிராந்தியத்து மக்களின் தேவைகளுக்கு அது எவ்வாறு விடையளிக்கும்?
ஜனவரி 15 -21
மெய்ச் சமாதானம் புத்தகத்தோடு
1. பொருளடக்கப் பட்டியலிலிருந்து என்ன பகுதிகளை அல்லது அதிகாரங்களை நீங்கள் எடுத்துக் காண்பித்திருக்கிறீர்கள்?
2. எந்தத் திட்டவட்டமான முக்கிய குறிப்புகளை அல்லது படங்களை நீங்கள் சிறப்பித்துக் காட்டியிருக்கிறீர்கள்?
ஜனவரி 22 -28
உற்சாகத்தை வெளிக்காட்டுங்கள்
1. அது ஏன் முக்கியமானது?
2. அது எவ்வாறு காண்பிக்கப்படலாம்?
ஜனவரி 29 -பிப்ரவரி 4
பழைய புத்தகங்களை அளிக்கும்போது
1. நீங்கள் எந்தப் படச்சித்தரிப்புகளுக்குக் கவனத்தைத் திருப்புவீர்கள்?
2. என்ன திட்டவட்டமான குறிப்புகளைச் சிறப்பித்துக் காட்டுவீர்கள்?