சபை புத்தகப் படிப்பு
வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! என்ற ஆங்கில புத்தகத்திலிருந்து நடைபெறும் சபை புத்தகப்படிப்பு அட்டவணை:
அக்டோபர் 16: பக். 6—பக். 8
அக்டோபர் 23: பக். 9—பக். 11
அக்டோபர் 30: பக். 11—பக். 14
நவம்பர் 6: பக். 15—பக். 17
முதல் உபதலைப்பு வரை அல்லது இரண்டாம் உபதலைப்பு வரை அல்லது முதல் உபதலைப்பு முதற்கொண்டு.
இரண்டாம் உபதலைப்பு வரை அல்லது இரண்டாம் உபதலைப்பு முதற்கொண்டு.