சபை புத்தகப் படிப்பு
உயிர்—அது இங்கு எப்படி வந்தது? பரிணாமத்தின் மூலமா அல்லது படைப்பின் மூலமா? என்ற ஆங்கில புத்தகத்திலிருந்து நடைபெறும் சபை புத்தகப்படிப்பு அட்டவணை:
மே 8: பக். 95—பக். 102
மே 15: பக். 103—பக். 111
மே 22: பக். 112—பக். 120
மே 29: பக். 120—பக். 127
ஜூன் 5: பக். 128—பக். 138
உபதலைப்பு வரை அல்லது உபதலைப்பு முதற்கொண்டு.