வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள்
ஜூன் 5 -11
சந்தா அளிக்கையில் நீங்கள் எவ்வாறு பின்வருபவற்றைப் பயன்படுத்தலாம்
1. காவற்கோபுரம் 2-ம் பக்கத்தை?
2. சிறப்பு கட்டுரைகளை?
ஜூன் 12 -18
நீங்கள் எவ்வாறு சந்தா அளிப்பீர்கள்
1. தெரு ஊழியத்தில்?
2. மறு சந்திப்பு, பைபிள் படிப்புகளில்?
3. உடன் வேலையாட்களிடம்?
ஜூன் 19 -25
நீங்கள் என்ன செய்ய திட்டமிடுகிறீர்கள்
1. வீட்டில் இல்லாதவர்களின் பதிவைக் கொண்டு?
2. தீர்ந்துப்போன சந்தா சீட்டைக் கொண்டு?
3. துண்டுப்பிரதிகளைக் கொண்டு?
ஜூன் 26 -ஜூலை 2
நீங்கள் எப்படி
1. சந்தா வாக்குறுதிகளைக் கையாளுவீர்கள்?
2. மெய்ச் சமாதானம் புத்தகத்தை அளிப்பீர்கள்?
3. பிரசுர அளிப்பு செய்யும் சமயத்தில் ஒரு பைபிள் படிப்பை துவங்குவீர்கள்?