படிப்பு இதழ்
ஜூன் 2018
படிப்புக் கட்டுரைகள்: ஆகஸ்ட் 6–செப்டம்பர் 2, 2018
© 2018 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
அட்டைப்படம்:
உருகுவே
உருகுவே நாட்டின் தலைநகரான மான்டிவிடியோவில் இருக்கிற ஒரு கடை முதலாளியிடம், முக்கியமான ஒரு செய்தியை இரண்டு சகோதரிகள் சொல்கிறார்கள்
பிரஸ்தாபிகள்
11,711
பைபிள் படிப்புகள்
9,001
நினைவுநாளுக்கு வந்தவர்கள் (2017)
23,426
இந்தப் பிரசுரம் விற்பனைக்கு அல்ல. இது, பைபிள் கல்வித் திட்டத்தின் பாகமாக வழங்கப்படுகிறது. உலகம் முழுவதும் செய்யப்படும் இந்த வேலை, மனதார கொடுக்கப்படும் நன்கொடைகளால் ஆதரிக்கப்படுகிறது.
நன்கொடை கொடுக்க விரும்பினால், www.jw.org என்ற வெப்சைட்டைப் பாருங்கள்.
இந்தப் பிரசுரத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் வசனங்கள் பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. வேறு மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டிருந்தால் அடைப்புக்குறிக்குள் அதன் பெயர் கொடுக்கப்பட்டிருக்கும்.