பொருளடக்கம்
ஆகஸ்ட் 6-12, 2018
3 “என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தின் பாகமல்ல”
ஆகஸ்ட் 13-19, 2018
8 யெகோவாவையும் இயேசுவையும் போல நாமும் ஒற்றுமையாக இருப்போமாக!
அரசியல், சமுதாயம், இன வேற்றுமை என பல காரணங்களால், இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மக்கள் பிரிந்திருந்தார்கள். ஒற்றுமையாக இருப்பதைப் பற்றியும், பிரிவினைகளை ஏற்படுத்தும் தப்பெண்ணத்தைத் தவிர்ப்பதைப் பற்றியும், இயேசு தன் சீஷர்களுக்கு எப்படிக் கற்றுக்கொடுத்தார் என்பதை இந்த இரண்டு கட்டுரைகள் விளக்கும். பிரிவினைகள் நிறைந்த இந்த உலகத்தில், இயேசு மற்றும் அவருடைய சீஷர்களைப் போல் நாமும் நடந்துகொள்ள, அவர்களுடைய உதாரணம் எப்படி உதவும் என்றும் விளக்கும்.
13 கடவுளின் தயவைப் பெற்றுக்கொள்ள அவர் முயற்சி செய்திருக்கலாம்!
ஆகஸ்ட் 20-26, 2018
16 கடவுளுடைய சட்டங்களும் நியமங்களும் உங்கள் மனசாட்சியைப் பயிற்றுவிக்கட்டும்!
நம்முடைய மனசாட்சி நமக்கு நல்ல வழிகாட்டியாக இருக்க வேண்டுமென்றால், அது சரியாகப் பயிற்றுவிக்கப்பட்டிருக்க வேண்டும். நம்முடைய மனசாட்சியைச் சரிசெய்துகொள்ளவும், யெகோவா பார்ப்பது போல் எல்லாவற்றையும் பார்க்கவும், சட்டங்களையும் நியமங்களையும் அவர் கொடுத்திருக்கிறார். பைபிள் நியமங்களை எப்படி நடைமுறையான வழிகளில் பின்பற்றலாம் என்று இந்தக் கட்டுரை விளக்கும்.
ஆகஸ்ட் 27, 2018–செப்டம்பர் 2, 2018
21 ‘உங்கள் ஒளியை பிரகாசிக்கச் செய்து’ யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்
தங்களுடைய ஒளியைப் பிரகாசிக்கச் செய்வதன் மூலம் யெகோவாவை மகிமைப்படுத்தும்படி இயேசு தன் சீஷர்களை உற்சாகப்படுத்தினார். அப்படிச் செய்வதற்கு உதவுகிற நடைமுறையான ஆலோசனைகள் இந்தக் கட்டுரையில் இருக்கின்றன. அதன்படி நடக்கும்போது, இன்னும் நன்றாக ‘நம்முடைய ஒளியைப் பிரகாசிக்கச் செய்ய முடியும்.’
26 வாழ்க்கை சரிதை—கவலைகள் மத்தியிலும் ஆறுதல்!