படிப்பு இதழ்
ஜனவரி 2018
படிப்புக் கட்டுரைகள்: பிப்ரவரி 26-ஏப்ரல் 1, 2018
© 2017 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
அட்டைப்படம்:
பொலிவியா
பேனீயிலுள்ள ரிபெரல்டா ஊரில் இரண்டு பயனியர் தம்பதிகள் ஒரு விமானத்தில் பிரசுரங்களை ஏற்றுகிறார்கள். அந்த நாட்டிலுள்ள ஒதுக்குப்புறமான ஒரு பகுதியில் பிரசங்கிப்பதற்காக அவர்கள் போகிறார்கள்
பிரஸ்தாபிகள்
26,081
பைபிள் படிப்புகள்
42,568
நினைவுநாளுக்கு வந்தவர்கள் (2016)
75,027
இந்தப் பிரசுரம் விற்பனைக்கு அல்ல. இது, பைபிள் கல்வித் திட்டத்தின் பாகமாக வழங்கப்படுகிறது. உலகம் முழுவதும் செய்யப்படும் இந்த வேலை, மனதார கொடுக்கப்படும் நன்கொடைகளால் ஆதரிக்கப்படுகிறது.
நன்கொடை கொடுக்க விரும்பினால், www.jw.org என்ற வெப்சைட்டைப் பாருங்கள்.
இந்தப் பிரசுரத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் வசனங்கள் பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. வேறு மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டிருந்தால் அடைப்புக்குறிக்குள் அதன் பெயர் கொடுக்கப்பட்டிருக்கும்.