பொருளடக்கம்
நவம்பர் 15, 2015
© 2015 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
படிப்புக் கட்டுரை
டிசம்பர் 28, 2015-ஜனவரி 3, 2016
யெகோவாவுக்கு சேவை செய்ய உங்கள் குட்டிப் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்
பக்கம் 3
ஜனவரி 4-10, 2016
யெகோவாவுக்கு சேவை செய்ய உங்கள் டீனேஜ் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்
பக்கம் 8
ஜனவரி 11-17, 2016
பக்கம் 16
ஜனவரி 18-24, 2016
“சக மனிதர்மீது” அன்பு காட்டுகிறீர்களா?
பக்கம் 21
ஜனவரி 25-31, 2016
பக்கம் 26
படிப்புக் கட்டுரைகள்
▪ யெகோவாவுக்கு சேவை செய்ய உங்கள் குட்டிப் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்
▪ யெகோவாவுக்கு சேவை செய்ய உங்கள் டீனேஜ் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்
பெற்றோர்களுக்கு யெகோவா ஒரு முக்கியமான பொறுப்பைக் கொடுத்திருக்கிறார். யெகோவாவுக்குச் சேவை செய்ய அவர்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார். இயேசு சீடர்களிடம் அன்பு காட்டினார், மனத்தாழ்மையாக இருந்தார், அவர்களைப் புரிந்து நடந்துகொண்டார். அதோடு, சீடர்களுக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுத்தார். இதிலிருந்து பெற்றோர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதை இந்த 2 கட்டுரைகள் விளக்கும்.
▪ யெகோவா அன்பாகவே இருக்கிறார்
▪ “சக மனிதர்மீது” அன்பு காட்டுகிறீர்களா?
யெகோவா அன்பாகவே இருக்கிறார், அவர் மனிதர்கள்மீது எப்படி அன்பு காட்டியிருக்கிறார் என்பதைப் பற்றி முதல் கட்டுரை விளக்குகிறது. யெகோவாவின் ஊழியர்கள் சக மனிதர்மீது எப்படி அன்பு காட்டலாம் என்று இரண்டாவது கட்டுரை விளக்குகிறது.
▪ நூறு வருட ஆட்சி!
இயேசுவின் 100 வருட ஆட்சியில் நற்செய்தியைப் பிரசங்கிக்க என்னவெல்லாம் செய்திருக்கிறோம் என்று இந்தக் கட்டுரை விளக்குகிறது. ஊழிய வேலைக்காக நாம் என்ன கருவிகளையும் முறைகளையும் பயன்படுத்தினோம் என்று தெரிந்துகொள்ளலாம். ஊழியம் செய்பவர்களுக்கு என்ன பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிந்துகொள்ளலாம்.
மற்ற கட்டுரைகள்
அட்டைப்படம்: அமேசான் மழை காட்டில் ஒரு வட்டாரக் கண்காணியும் சில விசேஷ பயனியர்களும் கப்பலில் பயணம் செய்கிறார்கள். அங்கு இருக்கும் ஆற்றோர கிராமங்களில் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி பிரசங்கிக்கிறார்கள்
பிரேசில்
மக்கள்தொகை
20,30,67,835
பிரஸ்தாபிகள்
7,94,766
பயனியர்கள்
84,550
நினைவு நாளுக்கு வந்தவர்கள் (2014)