பொருளடக்கம்
அக்டோபர் 15, 2015
© 2015 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
படிப்புக் கட்டுரைகள்
நவம்பர் 30, 2015–டிசம்பர் 6, 2015
யெகோவா உங்களோடு இருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்கிறீர்களா?
பக்கம் 4
டிசம்பர் 7-13, 2015
“எங்கள் விசுவாசத்தை அதிகமாக்குங்கள்”
பக்கம் 9
டிசம்பர் 14-20, 2015
கவனச்சிதறல் இல்லாமல் யெகோவாவுக்கு சேவை செய்யுங்கள்
பக்கம் 18
டிசம்பர் 21-27, 2015
படிக்கும் விஷயங்களை ஆழ்ந்து யோசியுங்கள்
பக்கம் 23
படிப்புக் கட்டுரைகள்
▪ யெகோவா உங்களோடு இருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்கிறீர்களா?
▪ “எங்கள் விசுவாசத்தை அதிகமாக்குங்கள்”
கடவுள் நம்மோடு இருக்கிறார், அவர் நம்மீது அக்கறையாக இருக்கிறார் என்பதை எப்படிப் புரிந்துகொள்ளலாம்? கடவுள் தங்களோடு இருப்பதை சிலர் ஏற்றுக்கொள்வது கிடையாது. நாம் எப்படி அவர்களைப்போல் இல்லாமல் இருக்கலாம்? இந்தக் கேள்விகளுக்கான பதிலை முதல் கட்டுரையில் பார்ப்போம். விசுவாசம் எவ்வளவு முக்கியம், அதை எப்படி செயலில் காட்டலாம், நம் விசுவாசத்தை எப்படிப் பலப்படுத்தலாம் என்பதைப் பற்றியெல்லாம் அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.—எபி. 11:6.
▪ கவனச்சிதறல் இல்லாமல் யெகோவாவுக்கு சேவை செய்யுங்கள்
▪ படிக்கும் விஷயங்களை ஆழ்ந்து யோசியுங்கள்
இன்று நமக்கு நிறைய கவனச்சிதறல்கள் இருக்கின்றன. அதனால், யெகோவாவுக்கு நம்முடைய மிகச் சிறந்ததைக் கொடுக்க முடியாமல் போய்விடுகிறது. நாம் எப்படி மிக முக்கியமான காரியங்கள்மீது கவனம் செலுத்தலாம்? அதற்கு ஒரு வழி நாம் பைபிளை வாசிக்க வேண்டும். பைபிள் வாசிப்பிலிருந்து நாம் எப்படி நன்மையடையலாம்? இதைப் பற்றியெல்லாம் இந்தக் கட்டுரைகள் விளக்கும்.
மற்ற கட்டுரைகள்
14 இளம் வயசுல எடுத்த தீர்மானத்துக்காக அவர் வருத்தப்பட்டதே இல்ல
அட்டைப்படம்: டாஸ்மேனியாவில் செயின்ட் ஹெலன்ஸ் என்ற ஊர் கடற்கரையோரம் இருக்கிறது. அந்த ஊரில் ஒரு சகோதரர் வெளி ஊழியக் கூட்டம் நடத்துகிறார்
டாஸ்மேனியா, ஆஸ்திரேலியா
மக்கள்தொகை
5,14,800
சபைகள்
24
பிரஸ்தாபிகள்
1,779
விகிதம்