பொருளடக்கம்
ஜூலை 15, 2015
© 2015 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
படிப்புக் கட்டுரைகள்
ஆகஸ்ட் 31, 2015–செப்டம்பர் 6, 2015
ஆன்மீக பூஞ்சோலைக்கு அழகு சேர்ப்போம்!
பக்கம் 7
செப்டம்பர் 7-13, 2015
உங்களுடைய மீட்பு நெருங்கிவிட்டது!
பக்கம் 14
செப்டம்பர் 14-20, 2015
கடவுளுடைய அரசாங்கத்துக்கு உண்மையோடு இருங்கள்
பக்கம் 22
செப்டம்பர் 21-27, 2015
ராஜ்ய மன்றம் நம் வணக்கத்துக்கான இடம்!
பக்கம் 27
படிப்புக் கட்டுரைகள்
▪ ஆன்மீக பூஞ்சோலைக்கு அழகு சேர்ப்போம்!
கடவுளுடைய அமைப்பின் பூமிக்குரிய பாகத்தில் இருக்கும் நாம் ஆன்மீக பூஞ்சோலையை அனுபவிக்கிறோம். இதற்கு நாம் எப்படி நன்றியுள்ளவர்களாக இருக்கலாம்? இந்த ஆன்மீக பூஞ்சோலையின் அழகுக்கு அழகு சேர்க்க நாம் ஒவ்வொருவரும் என்ன செய்யலாம்? இதைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
▪ உங்களுடைய மீட்பு நெருங்கிவிட்டது!
எதிர்காலத்தில் நடக்கப்போகும் விறுவிறுப்பான சம்பவங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம். மிகுந்த உபத்திரவத்தின்போது கடவுளுடைய மக்கள் ஏன் யெகோவாவையே முழுமையாக நம்பியிருப்பார்கள் என்றும் பார்ப்போம்.
▪ கடவுளுடைய அரசாங்கத்துக்கு உண்மையோடு இருங்கள்
இந்த உலகத்தில் இருக்கும் மக்கள் அவரவருடைய நாட்டுக்கும், கலாச்சாரத்துக்கும், இனத்துக்கும் உண்மையோடு இருக்கிறார்கள். ஆனால், நாம் யெகோவாவுக்கு மட்டுமே உண்மையோடு இருப்போம் என்று வாக்கு கொடுத்திருக்கிறோம். இந்த உலகத்தில் நடக்கும் சண்டை சச்சரவுகளில் நாம் ஏன் ஈடுபடுவதில்லை என்று இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம். அதோடு, கிறிஸ்தவ நடுநிலையைக் காத்துக்கொள்ள நம் மனதையும் மனசாட்சியையும் நாம் எப்படிப் பயிற்றுவிக்கலாம் என்றும் பார்க்கப் போகிறோம்.
▪ ராஜ்ய மன்றம் நம் வணக்கத்துக்கான இடம்!
உலகம் முழுவதும் இருக்கிற யெகோவாவின் சாட்சிகள், பல ஆயிரக்கணக்கான ராஜ்ய மன்றங்களிலும் மற்ற இடங்களிலும் வணக்கத்துக்காக கூடிவருகிறார்கள். இந்த இடங்களுக்கு மரியாதை காட்டுவதைப் பற்றி... அதற்குத் தேவையான நன்கொடை கொடுப்பதைப் பற்றி... அதைப் பராமரிப்பதைப் பற்றி... பைபிள் என்ன சொல்கிறது என்றும் இவை எல்லாம் எப்படி யெகோவாவுக்கு மகிமை சேர்க்கிறது என்றும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
இதர கட்டுரைகள்
3 தங்களையே மனப்பூர்வமாய் அர்ப்பணித்தார்கள்—ரஷ்யாவில்
12 ‘தீங்கு நாட்களிலும்’ யெகோவாவை சேவியுங்கள்
அட்டைப்படம்: சைபீரியாவின் உட்பகுதிகளில் ஊழியம் செய்துகொண்டு இருக்கும்போது மதிய உணவு சாப்பிடுவதற்காக சகோதரர்கள் வண்டியை நிறுத்தி இருக்கிறார்கள்
ரஷ்யா
மக்கள்தொகை
14,39,30,000
பிரஸ்தாபிகள்