பொருளடக்கம்
மே 15, 2015
© 2015 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
படிப்புக் கட்டுரைகள்
ஜூன் 29, 2015–ஜூலை 5, 2015
விழித்திருங்கள்! சாத்தான் உங்களை விழுங்க பார்க்கிறான்
பக்கம் 9 • பாடல்கள்: 54, 43
ஜூலை 6-12, 2015
சாத்தானை உங்களால் ஜெயிக்க முடியும்!
பக்கம் 14 • பாடல்கள்: 60, 100
ஜூலை 13-19, 2015
அவர்கள் கற்பனை செய்து பார்த்தார்கள்
பக்கம் 19 • பாடல்கள்: 81, 134
ஜூலை 20-26, 2015
யெகோவாவைப் போல் எப்படி நடந்துகொள்ளலாம்?
பக்கம் 24 • பாடல்கள்: 12, 69
படிப்புக் கட்டுரைகள்
▪ விழித்திருங்கள்! சாத்தான் உங்களை விழுங்க பார்க்கிறான்
▪ சாத்தானை உங்களால் ஜெயிக்க முடியும்!
பசியில் கர்ஜித்துக்கொண்டிருக்கும் சிங்கத்தைப் போல் சாத்தான் இருக்கிறான் என்று பைபிள் சொல்கிறது. எத்தனை பேரை முடியுமோ அத்தனை பேரை விழுங்குவதற்கு அவன் காத்துக்கொண்டிருக்கிறான். அவன் அதிக சக்தியுள்ளவன், ஈவிரக்கம் இல்லாதவன், மக்களை ஏமாற்றுகிறவன். இந்தப் பயங்கர எதிரியை நாம் ஏன் எதிர்த்து நிற்க வேண்டும் என்று இந்த இரண்டு கட்டுரைகளில் பார்ப்போம். அதோடு, அவனுடைய சூழ்ச்சிகளிலிருந்து நம்மை எப்படிப் பாதுகாத்துக்கொள்ளலாம் என்றும் பார்ப்போம்.
▪ அவர்கள் கற்பனை செய்து பார்த்தார்கள்
▪ யெகோவாவைப் போல் எப்படி நடந்துகொள்ளலாம்?
இதுவரை பார்க்காத விஷயங்களை கற்பனை செய்து பார்க்கும் திறனை யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிறார். இந்தத் திறனை நல்லதுக்கும் பயன்படுத்தலாம், கெட்டதுக்கும் பயன்படுத்தலாம். விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள பைபிள் காலங்களில் வாழ்ந்தவர்களுக்கு இந்தத் திறன் எப்படி உதவியது... அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்... என்பதைப் பற்றி இந்த இரண்டு கட்டுரைகளிலும் பார்ப்போம். அதோடு, யெகோவாவைப் போலவே அன்பாக, கனிவாக, ஞானமாக, சந்தோஷமாக இருக்க இந்தத் திறனை எப்படிப் பயன்படுத்தலாம் என்றும் பார்ப்போம்.
இதர கட்டுரைகள்
அட்டைப்படம்: இரண்டு சகோதரர்கள் அவர்களுடைய பகுதியில் இருக்கும் ஒருவருக்கு பைபிள் படிப்பு நடத்துகிறார்கள்
ஆர்மீனியா
மக்கள்தொகை
30,26,900
பிரஸ்தாபிகள்
11,143
ஒழுங்கான பயனியர்கள்
2,205
23,844
2014, ஏப்ரல் 14 அன்று நடந்த நினைவு நாள் நிகழ்ச்சிக்கு, பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையைவிட இரண்டு மடங்கு அதிகமானோர் வந்திருந்தார்கள்