பொருளடக்கம்
செப்டம்பர் 15, 2014
© 2014 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
படிப்பு இதழ்
அக்டோபர் 27, 2014–நவம்பர் 2, 2014
பக்கம் 7 • பாடல்கள்: 28, 107
நவம்பர் 3-9, 2014
கஷ்டங்களைச் சமாளிக்கத் தயாராயிருங்கள்
பக்கம் 12 • பாடல்கள்: 135, 133
நவம்பர் 10-16, 2014
நல்ல பெற்றோர்கள் நல்ல மேய்ப்பர்கள்
பக்கம் 17 • பாடல்கள்: 88, 24
நவம்பர் 17-23, 2014
பக்கம் 23 • பாடல்கள்: 111, 109
நவம்பர் 24-30, 2014
முழுநேர ஊழியர்களை மறந்துவிடாதீர்கள்
பக்கம் 28 • பாடல்கள்: 95, 100
படிப்புக் கட்டுரைகள்
▪ உண்மைக் கிறிஸ்தவர்கள் யார்?
யெகோவாவின் சாட்சிகள்தான் உண்மை கிறிஸ்தவர்கள் என்று நிறைய பேர் நம்புவதற்கான காரணங்களை இந்தக் கட்டுரை விளக்கும். தாங்கள்தான் உண்மை கிறிஸ்தவர்கள் என்று யெகோவாவின் சாட்சிகள் ஏன் நம்புகிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்வீர்கள்.
▪ கஷ்டங்களைச் சமாளிக்கத் தயாராயிருங்கள்
சாத்தானுடைய உலகில் வாழ்வதால் நமக்குக் கண்டிப்பாகக் கஷ்டங்கள் வரும். சாத்தான், நம்மை நேரடியாகவும் தாக்கலாம், மறைமுகமாகவும் தாக்கலாம். நமக்கு எப்படிப்பட்ட கஷ்டங்கள் வரும், அவற்றை எப்படிச் சமாளிக்கலாம் என்று இந்தக் கட்டுரை விளக்கும்.
▪ நல்ல பெற்றோர்கள்-நல்ல மேய்ப்பர்கள்
“யெகோவாவுக்கு ஏற்ற முறையில்” பிள்ளைகளை வளர்க்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது. (எபே. 6:4) எந்த மூன்று விஷயங்களில் பெற்றோர்கள் நல்ல மேய்ப்பர்களைப் போல் இருக்கலாம் என்று இந்தக் கட்டுரை விளக்கும்.
▪ இனி மரணம் இருக்காது!
மரணம் எப்படி வந்தது? நம் ‘கடைசி எதிரியான மரணம்’ எப்படி ஒழிக்கப்படும்? (1 கொ. 15:26) இதற்கான பதில்களைத் தெரிந்துகொள்ளும்போது, யெகோவா எப்படி நீதியாக, ஞானமாக, அன்பாக நடந்துகொள்கிறார் என்பதையும் தெரிந்துகொள்வீர்கள்.
▪ முழுநேர ஊழியர்களை மறந்துவிடாதீர்கள்
இந்தக் கடைசி நாட்களில், முழுநேர ஊழியர்கள் பல சோதனைகள் மத்தியில் யெகோவாவுக்குச் சேவை செய்கிறார்கள். முழுநேர ஊழியர்கள் ‘செய்கிற ஊழியத்தையும், அவர்களுடைய அன்பான உழைப்பையும்’ மறந்துவிடாதிருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தக் கட்டுரை விளக்கும்.—1 தெ. 1:3.
அட்டைப்படம்: இலங்கையின் மேற்குக் கடற்கரை பகுதியில் இருக்கும் நிகாம்போ என்ற இடத்தில் மீன்பிடிப்பவரிடம் சாட்சி கொடுக்கிறார்கள்
இலங்கை
மக்கள்தொகை
2,08,60,000
பிரஸ்தாபிகள்
5,600
ஒழுங்கான பயனியர்கள்
641