பொருளடக்கம்
ஜூலை 15, 2014
© 2014 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
படிப்பு இதழ்
செப்டம்பர் 1-7, 2014
“தமக்குரியவர்களை யெகோவா அறிந்திருக்கிறார்”
பக்கம் 7 • பாடல்கள்: 63, 66
செப்டம்பர் 8-14, 2014
யெகோவாவின் மக்கள் ‘அநீதியைக் கைவிடுகிறார்கள்’
பக்கம் 12 • பாடல்கள்: 64, 61
செப்டம்பர் 15-21, 2014
பக்கம் 23 • பாடல்கள்: 31, 92
செப்டம்பர் 22-28, 2014
“எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்”
பக்கம் 28 • பாடல்கள்: 102, 103
படிப்புக் கட்டுரைகள்
▪ “தமக்குரியவர்களை யெகோவா அறிந்திருக்கிறார்”
▪ யெகோவாவின் மக்கள் ‘அநீதியைக் கைவிடுகிறார்கள்’
2 தீமோத்தேயு 2:19-ன் அர்த்தத்தை இந்தக் கட்டுரைகள் விளக்கும். அந்த விஷயங்கள் மோசே நாட்களில் நடந்த சம்பவங்களோடு எப்படிச் சம்பந்தப்பட்டுள்ளன என்றும் தெரிந்துகொள்ளலாம். ‘தாங்கள் யெகோவாவுக்குரியவர்கள்’ என்பதை கிறிஸ்தவர்கள் எப்படிக் காட்டுகிறார்கள் என்பதையும், அவர்கள் எப்படி ‘அநீதியை கைவிடுகிறார்கள்’ என்பதையும் கற்றுக்கொள்ளலாம்.
▪ ‘நீங்கள் எனக்கு சாட்சிகள்’
▪ “எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்”
யெகோவாவின் சாட்சிகளாக நமக்கு என்ன பொறுப்பு இருக்கிறது என்பதை இந்தக் கட்டுரைகள் விளக்கும். ஆர்வமாக ஊழியம் செய்வதும், நம் பரிசுத்த நடத்தையின் மூலம் யெகோவாவின் பெயருக்கும் இயேசுவின் பெயருக்கும் மகிமை சேர்ப்பதும் எவ்வளவு முக்கியம் என்பதையும் விளக்கும்.
இதர கட்டுரைகள்
அட்டைப்படம்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்திலிருந்து அன்டாபீலி மொழி பேசும் இரண்டு பெண்களிடம் சாட்சி கொடுக்கிறார்கள். அந்தப் பெண்கள் பாரம்பரிய உடை அணிந்திருக்கிறார்கள். அந்த நாட்டில் வெறும் 2 சதவீத மக்களே அன்டாபீலி மொழி பேசுகிறார்கள்
தென் ஆப்பிரிக்கா
மக்கள்தொகை
5,05,00,000
பிரஸ்தாபிகளின் உச்சநிலை
94,101
அன்டாபீலி மொழி பேசும் பிரஸ்தாபிகள்
1,003