உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w13 7/15 பக். 1-2
  • பொருளடக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொருளடக்கம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
  • துணை தலைப்புகள்
  • படிப்பு இதழ்
  • படிப்புக் கட்டுரைகள்
  • இதர கட்டுரைகள்
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
w13 7/15 பக். 1-2

பொருளடக்கம்

ஜூலை 15, 2013

© 2013 Watch Tower Bible and Tract Society of Pennsylvania. எல்லா உரிமையும் பிரசுரிப்போருக்கே உரியது.

படிப்பு இதழ்

செப்டம்பர் 2-8, 2013

“இவையெல்லாம் எப்போது நடக்கும்?”

பக்கம் 3 • பாடல்கள்: 128, 101

செப்டம்பர் 9-15, 2013

“இதோ! . . . எல்லா நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன்”

பக்கம் 9 • பாடல்கள்: 30, 109

செப்டம்பர் 16-22, 2013

சிலரைக்கொண்டு பலருக்கு உணவளித்தல்

பக்கம் 15 • பாடல்கள்: 108, 117

செப்டம்பர் 23-29, 2013

“உண்மையும் விவேகமும் உள்ள அடிமை யார்?”

பக்கம் 20 • பாடல்கள்: 107, 116

படிப்புக் கட்டுரைகள்

▪ “இவையெல்லாம் எப்போது நடக்கும்?”

▪ “இதோ! . . . எல்லா நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன்”

இந்தக் கட்டுரைகள் மத்தேயு 24, 25 அதிகாரங்களின் சில பகுதிகளை விளக்குகின்றன. கடைசி நாட்கள் பற்றிய இயேசுவின் தீர்க்கதரிசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்களும் கோதுமை-களைகள் பற்றிய உவமையும் நடந்தேறும் காலத்தைக் குறித்த நம் புரிந்துகொள்ளுதலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இவை தெளிவாக்குகின்றன. இதனால், நாம் ஒவ்வொருவரும் எப்படி பயனடையலாம் என்றும் இக்கட்டுரைகள் விளக்குகின்றன.

▪ சிலரைக்கொண்டு பலருக்கு உணவளித்தல்

▪ “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை யார்?”

பலருக்கு அற்புதமாய் உணவளிக்கும்போதும் தம்மைப் பின்பற்றுவோருக்கு ஆன்மீக உணவை அளிக்கும்போதும் இயேசு ஒரே முறையைத்தான் பின்பற்றினார்: சிலரைக் கொண்டு பலருக்கு உணவளித்தார். முதல் நூற்றாண்டில் வாழ்ந்த பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு ஆன்மீக உணவை அளிக்க இயேசு பயன்படுத்திய சிலரைப் பற்றி முதல் கட்டுரை விளக்குகிறது. இரண்டாவது கட்டுரை ஒரு முக்கியமான கேள்விக்கு பதிலளிக்கிறது: இன்று ஆன்மீக உணவை அளிக்க இயேசு பயன்படுத்தும் அந்தச் சிலர் யார்?

இதர கட்டுரைகள்

26 ஆளும் குழுவின் புதிய அங்கத்தினர்

27 எங்கிருந்தாலும் யெகோவாவைச் சேவிப்போம்

32 “அருமையான படம்!”

அட்டைப்படம்: ருவாண்டாவில், ருண்டாவிலுள்ள புகிம்பாவில் வீட்டுக்கு வீடு ஊழியம்

ருவாண்டா

இந்நாட்டிலுள்ள சாட்சிகளில் நான்கில் ஒருவர் பயனியர் ஊழியம் செய்கிறார்கள். மற்றவர்களோ ஒவ்வொரு மாதமும் சராசரியாக 20 மணிநேரம் ஊழியம் செய்கிறார்கள்

சாட்சிகள்

22,734

பைபிள் படிப்புகள்

52,123

2012-ல் நினைவு நாளுக்கு வந்திருந்தோர்

69,582

[பக்கம் 2-ன் படம்]

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்