பொருளடக்கம்
பிப்ரவரி 15, 2013
© 2013 Watch Tower Bible and Tract Society of Pennsylvania. எல்லா உரிமையும் பிரசுரிப்போருக்கே உரியது.
படிப்பு இதழ்
ஏப்ரல் 1-7, 2013
பக்கம் 3 • பாடல்கள்: 69, 28
ஏப்ரல் 8-14, 2013
ஆன்மீகச் சொத்தை மதிக்கிறீர்களா?
பக்கம் 8 • பாடல்கள்: 22, 75
ஏப்ரல் 15-21, 2013
யெகோவாவின் பள்ளத்தாக்கிலே தஞ்சம் புகுவீர்!
பக்கம் 17 • பாடல்கள்: 133, 16
ஏப்ரல் 22-28, 2013
நீங்கள் மகிமை அடைவதைத் தடுக்க எதையும் அனுமதிக்காதீர்கள்
பக்கம் 25 • பாடல்கள்: 15, 61
படிப்புக் கட்டுரைகள்
▪ இது நம் ஆன்மீகச் சொத்து
▪ ஆன்மீகச் சொத்தை மதிக்கிறீர்களா?
யெகோவாவின் மக்கள் பெற்றுள்ள மதிப்புமிக்க ஆன்மீக சொத்தின் முக்கிய அம்சங்களைப் பற்றி இந்தக் கட்டுரைகள் விளக்குகின்றன. கடவுள் தமது வார்த்தையை இன்றுவரை பாதுகாத்திருப்பது... தமது பெயரைப் பயன்படுத்தும் பாக்கியத்தைத் தந்திருப்பது... பொய்க் கோட்பாடுகளின் மத்தியிலும் ஆன்மீக சத்தியங்களை அழியாமல் பாதுகாத்திருப்பது... பற்றியெல்லாம் இவை விவரிக்கின்றன.
▪ யெகோவாவின் பள்ளத்தாக்கிலே தஞ்சம் புகுவீர்!
சகரியா 14:4-ல் சொல்லப்பட்டுள்ள “பள்ளத்தாக்கு” என்ற வார்த்தையைப் பற்றி இந்தக் கட்டுரை விளக்குகிறது. நாம் ஏன் அதில் அடைக்கலம் புக வேண்டும் என்றும் சொல்கிறது. சகரியா 14:8-லுள்ள “ஜீவதண்ணீர்கள்” எதைக் குறிக்கிறது என்பதையும் அதை நாம் குடிப்பது எதை அர்த்தப்படுத்துகிறது என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.
▪ நீங்கள் மகிமை அடைவதைத் தடுக்க எதையும் அனுமதிக்காதீர்கள்
யெகோவா தரும் மகிமையை நாம் எப்படிப் பெறலாமென இந்தக் கட்டுரை விளக்குகிறது. அதை அடையாதபடி எது நம்மைத் தடுக்கலாம், மகிமையை அடைய நாம் தொடர்ந்து முயலும்போது மற்றவர்கள் எப்படி நன்மை அடைவார்கள் என்றும் சொல்கிறது.
இதர கட்டுரைகள்
13 ரோம மெய்க்காவலர்களுக்கு சத்தியம் சென்றெட்டுகிறது
22 இருதயத்தின் நோக்கங்கள்—ஜாக்கிரதை!
30 காய்பாவின் குடும்பத்தைச் சேர்ந்தவள்
அட்டை: வடமேற்கு நமிபியாவைச் சேர்ந்த ஒரு பிரஸ்தாபி, ஆடு மேய்க்கும் ஹிம்பா பெண்மணியிடம் (நாடோடி) பிரசங்கிக்கிறார். ஹிம்பா பெண்கள் பாறையிலிருந்து கிடைக்கும் மஞ்சளும் ஆரஞ்சும் கலந்த சிவப்பு நிற தூளை சருமத்திலும் முடியிலும் பூசிக்கொள்வார்கள்
நமிபியா
மக்கள்தொகை
2,373,000
பிரஸ்தாபிகள்
2,040
பைபிள் படிப்புகள்
4,192