பொருளடக்கம்
ஜூலை 15, 2012
© 2012 Watch Tower Bible and Tract Society of Pennsylvania. All rights reserved.
படிப்பு இதழ்
படிப்புக் கட்டுரைகள்
ஆகஸ்ட் 27, 2012–செப்டம்பர் 2, 2012
யெகோவா தரும் விடுதலையே உண்மையான விடுதலை
பக்கம் 7 • பாடல்கள்: 107, 27
செப்டம்பர் 3-9, 2012
விடுதலை அளிக்கும் கடவுளை வணங்குங்கள்
பக்கம் 12 • பாடல்கள்: 120, 129
செப்டம்பர் 10-16, 2012
பக்கம் 22 • பாடல்கள்: 33, 45
செப்டம்பர் 17-23, 2012
‘யெகோவா ஒருவரே’ தம் குடும்பத்தை ஒன்றுசேர்க்கிறார்
பக்கம் 27 • பாடல்கள்: 53, 124
படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
படிப்புக் கட்டுரைகள் 1, 2 பக்கங்கள் 7-16
மனிதர்கள் எல்லாரும் சுதந்திரமாய் வாழ வேண்டும் என்பதுதான் யெகோவாவின் ஆசை. எனவே, சுதந்திர மக்களாய் வாழ்வது எப்படி என்று இந்த இரண்டு கட்டுரைகளிலும் அவர் சொல்லித் தருகிறார். இந்த உலகம் தரும் பொய்யான சுதந்திரத்தைக் காட்டி, கடவுள் கொடுத்திருக்கும் உண்மையான சுதந்திரத்தைப் பறிக்க சாத்தான் என்னவெல்லாம் செய்கிறான் என்பதை இந்தக் கட்டுரைகள் தோலுரித்துக் காட்டுகின்றன.
படிப்புக் கட்டுரை 3 பக்கங்கள் 22-26
எதிர்ப்புகள் கிளம்பினாலும்... நாட்டின் பொருளாதார நிலை சீர்குலைந்தாலும்... நாம் ஏன் தைரியமாய் ஊழியத்தில் ஈடுபடுகிறோம்? 27-ஆம் சங்கீதம் அதற்கு நிறையக் காரணங்களைச் சொல்கிறது. அது பற்றித்தான் இந்தக் கட்டுரை.
படிப்புக் கட்டுரை 4 பக்கங்கள் 27-31
கடவுளுடைய நிர்வாகம் இப்போது செயல்பட்டு வருகிறது. எபேசியர்களுக்கு பவுல் எழுதிய கடிதத்தின் சில பாகங்கள்... இந்த நிர்வாகத்தின் நோக்கம் என்ன, அதனுடன் சேர்ந்து நாம் எப்படி ஒத்துழைக்கலாம் என்பவற்றைப் புரிந்துகொள்ள உதவுகிறது.
இதர கட்டுரைகள்
3 இனிய சேவை செய்யும் இளம் மொட்டுக்கள்—ஈக்வடாரில்
17 யெகோவாவுடைய சித்தத்தைச் செய்ய எனக்குக் கற்பித்தார்
அட்டை: ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள கம்முனிடடே டா ரோச்சினாவில் பிரேசிலியன் சைகை மொழியில் நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது
பிரேசிலிலுள்ள சைகை மொழி பிராந்தியம்
சபைகள்
358
தொகுதிகள்
460
வட்டாரங்கள்
18