பொருளடக்கம்
மே 15, 2012
© 2012 Watch Tower Bible and Tract Society of Pennsylvania. All rights reserved.
படிப்பு இதழ்
படிப்புக் கட்டுரைகள்
ஜூலை 2-8, 2012
கடவுள் தந்த மணவாழ்வு எனும் பரிசை மதிக்கிறீர்களா?
பக்கம் 3 • பாடல்கள்: 87, 75
ஜூலை 9-15, 2012
மணவாழ்வில் விரிசலா... மனம் தளராதீர்கள்
பக்கம் 8 • பாடல்கள்: 36, 69
ஜூலை 16-22, 2012
“காலங்களையும் சமயங்களையும்” அறிந்த யெகோவாமீது நம்பிக்கை வையுங்கள்
பக்கம் 17 • பாடல்கள்: 116, 135
ஜூலை 23-29, 2012
யெகோவாவின் மகிமையைப் பிரதிபலிக்கிறீர்களா?
பக்கம் 23 • பாடல்கள்: 93, 89
படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
படிப்புக் கட்டுரைகள் 1, 2 பக்கங்கள் 3-12
மணவாழ்வில் யெகோவாவின் அறிவுரைகளைப் பின்பற்றுவது ஏன் நல்லது என்பதற்கான காரணங்களை இந்தக் கட்டுரைகள் சுட்டிக்காட்டுகின்றன. கடவுள் கொடுத்த மணவாழ்வு எனும் பரிசை இன்னும் உயர்வாய் மதிக்க இக்கட்டுரைகள் உதவும். அதோடு, மணவாழ்வில் விரிசல் விழுந்தால் மனந்தளராதிருப்பது ஏன் முக்கியம் என்பதையும் பைபிள் அறிவுரைகளைப் பின்பற்றினால் வாழ்வில் வசந்தம் வீசும் என்பதையும் இவை விளக்குகின்றன.
படிப்புக் கட்டுரை 3 பக்கங்கள் 17-21
யெகோவா எப்போதுமே குறித்த காலத்தில் தமது நோக்கத்தை நிறைவேற்றுகிறவர் என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது. யெகோவா மீதும், அவருடைய வார்த்தை மீதும் நம் நம்பிக்கையைப் பலப்படுத்துகிறது. அதோடு, யெகோவா தரும் மீட்புக்காகக் காத்திருக்கும் இந்த வேளையில் நேரத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளவும் நம்மை உற்சாகப்படுத்துகிறது.
படிப்புக் கட்டுரை 4 பக்கங்கள் 23-27
நாம் அபூரணர்களாக இருந்தாலும் கடவுளை நேசிக்கிறோம், அவருடைய மகிமையைப் பிரதிபலிக்க விரும்புகிறோம். அதற்கு இந்தக் கட்டுரை வழிகாட்டுகிறது. அதோடு, கடவுளைப் பின்பற்றவும் பிரியப்படுத்தவும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைக் காட்டுகிறது. (எபே. 5:1) காலமெல்லாம் கடவுளை மகிமைப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறது.
இதர கட்டுரைகள்
13 பண்பட்ட பெரியவர்களோடு பழகியதால் பயனடைந்தேன்
22 வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
28 “புளித்த மாவைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்”
அட்டை: பிரான்சில் டௌலூஸ் நகரில் டிரக்குகள் நிறுத்துமிடத்தில் ஒரு பயனியர் தம்பதி டிரக் டிரைவர்களிடம் சாட்சி கொடுக்கிறார்கள். தினமும், பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலிருந்து வரும் 1,800-க்கும் அதிகமான டிரக்குகள் இந்த நகரத்தைக் கடந்து செல்கின்றன
பிரான்சு
மக்கள்தொகை
6,27,87,000
பிரஸ்தாபிகள்
1,20,172
கடந்த ஐந்தாண்டுகளில் பயனியர்களின் அதிகரிப்பு:
119 சதவிகிதம்