உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w12 2/15 பக். 1-2
  • பொருளடக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொருளடக்கம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
  • துணை தலைப்புகள்
  • படிப்புக் கட்டுரைகள்
  • படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
  • இதர கட்டுரைகள்
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
w12 2/15 பக். 1-2

பொருளடக்கம்

பிப்ரவரி 15, 2012

© 2012 Watch Tower Bible and Tract Society of Pennsylvania. All rights reserved.

படிப்பு இதழ்

படிப்புக் கட்டுரைகள்

ஏப்ரல் 2-8, 2012

விழிப்புடன் இருப்பதில் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்

பக்கம் 3 • பாட்டு: 108, 74

ஏப்ரல் 9-15, 2012

‘உறுதியோடும் தைரியத்தோடும் இருங்கள்’

பக்கம் 10 • பாட்டு: 101, 92

ஏப்ரல் 16-22, 2012

சபையில் நல்ல மனப்பான்மை பளிச்சிட . . .

பக்கம் 18 • பாட்டு: 20, 75

ஏப்ரல் 23-29, 2012

சத்தியத்தில் தனிமரமாக இருந்தாலும் சந்தோஷம் தழைக்கும்

பக்கம் 26 • பாட்டு: 76, 56

படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்

படிப்புக் கட்டுரை 1 பக்கங்கள் 3-7

விழிப்புடன் இருக்க இயேசு ஏன் சீடர்களுக்கு அறிவுறுத்தினார்? அவர் பூமியில் இருந்தபோது மூன்று அம்சங்களில் விழிப்புணர்வைக் காட்டினார்; அதைப் பற்றி இந்தக் கட்டுரை கலந்தாராயும். அந்த மூன்று அம்சங்களிலும் நாம் எவ்வாறு அவரது முன்மாதிரியை வாழ்வில் பின்பற்றலாம் என்பதைக்கூட அலசும்.

படிப்புக் கட்டுரை 2 பக்கங்கள் 10-14

யெகோவாவின் பூர்வகால ஊழியர்கள் காட்டிய தைரியத்தைப் பற்றிச் சிந்திப்பதிலிருந்து நாம் எவ்வாறு பயனடையலாம்? இதற்கான பதிலை இந்தக் கட்டுரை அளிக்கும். நம்மைத் தைரியத்தோடு செயல்படத் தூண்டுவதற்காகவே இது தயாரிக்கப்பட்டிருக்கிறது.

படிப்புக் கட்டுரை 3 பக்கங்கள் 18-22

நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மனப்பான்மையைக் காட்டுகிறோம். சபையின் நல்ல மனப்பான்மையை நாம் எப்படிக் காக்கலாம் என்பதை இந்தக் கட்டுரை விவரிக்கும்.

படிப்புக் கட்டுரை 4 பக்கங்கள் 26-30

சத்தியத்தில் தனியாக இருப்பவர்கள் தினமும் சவால்களைச் சந்திக்கிறார்கள். வீட்டில் சமாதானம் நிலவ அவர்கள் எப்படி உழைக்கலாம் என்பதையும், குடும்பத்தார் சத்தியத்தை ஏற்றுக்கொள்ள எப்படித் தூண்டலாம் என்பதையும் இந்தக் கட்டுரை எடுத்துக்காட்டும்.

இதர கட்டுரைகள்

8 கடவுளது வார்த்தையைத் தைரியமாய் அறிவித்தார்கள்!

15 வயிற்றெரிச்சல்—நெஞ்சை நஞ்சாக்கும் குணம்

23 நாத்தான்—உண்மை வணக்கத்திற்குத் தோள்கொடுத்தவர்

31 வரலாற்றுச் சுவடுகள்

அட்டை: இந்தியாவில் புது தில்லியிலுள்ள ரயில் நிலையத்திற்கு தினமும் 300-க்கும் அதிகமான ரயில்கள் வந்துபோகின்றன; அவற்றில், நாள்தோறும் வேலைக்குச் செல்கிறவர்களிடமும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பயணிகளிடமும் நம் சகோதரர்கள் சாட்சி கொடுக்கிறார்கள்

இந்தியா

மக்கள்தொகை

122,46,14,000

பிரஸ்தாபிகள்

33,182

பிரஸ்தாபிகளின் அதிகரிப்பு

5 சதவீதம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்