உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w11 11/15 பக். 1-2
  • பொருளடக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொருளடக்கம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • துணை தலைப்புகள்
  • படிப்புக் கட்டுரைகள்:
  • படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
  • இதர கட்டுரைகள்
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
w11 11/15 பக். 1-2

பொருளடக்கம்

நவம்பர் 15, 2011

படிப்பு இதழ்

படிப்புக் கட்டுரைகள்:

டிசம்பர் 26, 2011–ஜனவரி 1, 2012

‘உங்கள் சுயபுத்தியின்மேல் சாயாதீர்கள்’

பக்கம் 6

பாட்டு எண்கள்: 49, 23

ஜனவரி 2-8, 2012

வாழ்வும் சமாதானமும் பெற கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியில் நடவுங்கள்

பக்கம் 10

பாட்டு எண்கள்: 52, 6

ஜனவரி 9-15, 2012

பொல்லாத உலகில் “தற்காலிகக் குடிகள்”

பக்கம் 16

பாட்டு எண்கள்: 40, 26

ஜனவரி 16-22, 2012

ஆன்மீக ரீதியில் முன்னேற ஆண்களுக்கு உதவுங்கள்

பக்கம் 24

பாட்டு எண்கள்: 42, 1

ஜனவரி 23-29, 2012

தகுதிபெற மற்றவர்களைப் பயிற்றுவியுங்கள்

பக்கம் 28

பாட்டு எண்கள்: 45, 10

படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்

படிப்புக் கட்டுரை 1 பக்கங்கள் 6-10

கடவுள் தந்திருக்கும் ஜெபம் என்ற பரிசிலிருந்து நீங்கள் முழுமையாய்ப் பயனடைகிறீர்களா? வேதனைகளை அனுபவிக்கையில்... முக்கியமான தீர்மானங்கள் எடுக்கையில்... கெட்ட ஆசைகளை விட்டொழிக்கப் போராடுகையில்... ஜெபம் செய்வது உங்களுக்கு எப்படி உதவும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

படிப்புக் கட்டுரை 2 பக்கங்கள் 10-14

வாழ்வையும் சமாதானத்தையும் பெற எதில் சிந்தையாக இருக்க வேண்டுமென அப்போஸ்தலன் பவுல் ரோமாபுரியிலிருந்த கிறிஸ்தவர்களுக்குச் சொன்னார். அவர்களுக்கு அவர் கொடுத்த அறிவுரையிலிருந்து நீங்கள் எப்படிப் பயனடையலாம் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

படிப்புக் கட்டுரை 3 பக்கங்கள் 16-20

இந்தக் கட்டுரை விளக்குவதுபோல், கடவுளுடைய பூர்வகால ஊழியர்கள் ‘தற்காலிகக் குடிகளாக’ வாழ்ந்தார்கள். இயேசுவின் ஆரம்பகால சீடர்களும் அப்படித்தான் வாழ்ந்தார்கள். இன்றுள்ள கிறிஸ்தவர்களைப் பற்றி என்ன? இந்தப் பொல்லாத உலகில் தற்காலிகக் குடிகளாக வாழ்வது எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

படிப்புக் கட்டுரைகள் 4, 5 பக்கங்கள் 24-32

ஆன்மீகக் காரியங்களில் வழிநடத்துதலைக் கொடுக்க ஆண்கள் தேவைப்படுகிறார்கள். நற்செய்தியை ஏற்றுக்கொள்ளவும், ஊழியப் பொறுப்புகளைக் கையாளத் தகுதிபெறவும் இயேசு அநேக ஆண்களுக்கு உதவினார். அதற்கு அவர் பயன்படுத்திய முறைகளை ஆழ்ந்து படிக்கும்போது, ஊழியத்தில் சந்திக்கிற ஆண்களுக்கு எப்படி உதவலாம் என்பதை அறிந்துகொள்வோம்; யெகோவாவின் அமைப்பில் பொறுப்புகளை ஏற்பதற்குத் தகுதிபெறும்படி ஞானஸ்நானம் பெற்றிருக்கிற ஆண்களுக்கு எப்படி உதவலாம் என்பதையும் அறிந்துகொள்வோம்.

இதர கட்டுரைகள்

3 யெகூ—பக்திவைராக்கியத்தோடுஉண்மை வணக்கத்தை ஆதரித்தார்

15 “சிறகொடிந்த இந்தப் பறவை சிறகடித்துப் பறக்கப் போகிறது!”

21 வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

22 நன்கொடை வழங்குவதில் சந்தோஷப்படுகிறீர்களா?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்