பொருளடக்கம்
ஆகஸ்ட் 15, 2011
படிப்பு இதழ்
படிப்புக் கட்டுரைகள்:
செப்டம்பர் 26, 2011–அக்டோபர் 2, 2011
மேசியாவுக்காக அவர்கள் காத்திருந்தார்கள்
பக்கம் 8
பாட்டு எண்கள்: 43, 30
அக்டோபர் 3-9, 2011
அவர்கள் மேசியாவைக் கண்டுகொண்டார்கள்!
பக்கம் 12
பாட்டு எண்கள்: 31, 5
அக்டோபர் 10-16, 2011
யெகோவா—“சமாதானத்தை அருளும் கடவுள்”
பக்கம் 23
பாட்டு எண்கள்: 39, 18
அக்டோபர் 17-23, 2011
பக்கம் 27
பாட்டு எண்கள்: 53, 25
படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
படிப்புக் கட்டுரைகள் 1, 2 பக்கங்கள் 8-16
எபிரெய வேதாகமத்தில் மேசியாவைப் பற்றி எத்தனை எத்தனையோ தீர்க்கதரிசனங்கள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை ஆராய்ந்து பார்ப்பது, வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவை அடையாளங்காண உங்களுக்கு உதவும். இந்தக் கட்டுரைகளிலுள்ள தகவல், ஊழியத்தில் உங்களுக்குக் கைகொடுக்கும். அதோடு, யெகோவாவின் தீர்க்கதரிசன புத்தகத்தின்பேரில் உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
படிப்புக் கட்டுரைகள் 3, 4 பக்கங்கள் 23-31
யெகோவாவின் சாட்சிகள் அனுபவிக்கிற ஒற்றுமை நிகரற்றது; அதை நாம் ஒருபோதும் ஏனோதானோவென எடுத்துக்கொள்ளக் கூடாது. முதல் கட்டுரை, சமாதானம் பண்ணுகிறவர்களாக இருக்க நம்மை ஊக்கப்படுத்துகிற பைபிள் உதாரணங்களைச் சிறப்பித்துக் காட்டும். இரண்டாவது கட்டுரை, நாம் எவ்வாறு சமாதானத்தை நாடலாம் என்று காட்டும்.
இதர கட்டுரைகள்
3 இன்டர்நெட்—ஞானமாய் உபயோகியுங்கள்
6 குடும்ப வழிபாட்டுக்கும் தனிப்பட்ட படிப்புக்கும் ஆலோசனைகள்
17 வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
18 சரித்திரத்தில் முத்திரை பதித்த ஒரு கூட்டம்
22 வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
32 உங்களுக்கு நினைவிருக்கிறதா?
32 உலகெங்கும் பிரசங்கித்துக் கற்பித்தல்