பொருளடக்கம்
ஜூலை 15, 2011
படிப்பு இதழ்
படிப்புக் கட்டுரைகள்:
ஆகஸ்ட் 29, 2011–செப்டம்பர் 4, 2011
யெகோவாவின் அன்பான வழிநடத்துதலைப் பின்பற்றுவீர்களா?
பக்கம் 10
பாட்டு எண்கள்: 26, 3
செப்டம்பர் 5-11, 2011
யெகோவா கொடுக்கும் தெளிவான எச்சரிப்புகளுக்குச் செவிசாய்ப்பீர்களா?
பக்கம் 15
பாட்டு எண்கள்: 32, 52
செப்டம்பர் 12-18, 2011
பக்கம் 24
பாட்டு எண்கள்: 19, 27
செப்டம்பர் 19-25, 2011
நீங்கள் கடவுளோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்கிறீர்களா?
பக்கம் 28
பாட்டு எண்கள்: 55, 24
படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
படிப்புக் கட்டுரைகள் 1, 2 பக்கங்கள் 10-19
முடிவில்லா வாழ்வுக்குச் செல்லும் வழியிலிருந்து நம்மைப் பாதை மாறிப் போகச் செய்யும் ஆபத்துகளைப் பற்றி யெகோவா அன்போடு எச்சரிக்கிறார். அப்படிப்பட்ட ஆறு ஆபத்துகளைப் பற்றியும் அவற்றை நாம் எப்படித் தவிர்க்கலாம் என்பதைப் பற்றியும் இந்த இரண்டு கட்டுரைகள் விளக்கும்.
படிப்புக் கட்டுரைகள் 3, 4 பக்கங்கள் 24-32
யெகோவா மனிதனைப் படைத்த பிறகு ஏழாம் நாளில் “ஓய்வெடுத்தார்” என பைபிள் சொல்கிறது. (எபி. 4:4) கடவுளுடைய ஓய்வு நாளின் நோக்கத்தையும் அது நமக்கு ஏன் முக்கியம் என்பதையும் பற்றி முதலாவது கட்டுரை விளக்கும். நாமும் யெகோவாவுடன் சேர்ந்து ஓய்வை அனுபவிக்கிறோம் என்பதைக் காட்டுவதற்கான சில வழிகளைப் பற்றி அதற்கு அடுத்த கட்டுரை விளக்கும்.
இதர கட்டுரைகள்
3 அறிமுகம்!—எளிமையான ஆங்கிலப் பதிப்பு
4 இழுத்தடித்த வழக்கும் இனிய வெற்றியும்
20 மரண பயத்தை விட்டு, ‘நீடிய வாழ்வை’ நோக்கி