உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w11 6/15 பக். 1-2
  • பொருளடக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொருளடக்கம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • துணை தலைப்புகள்
  • படிப்புக் கட்டுரைகள்:
  • படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
  • இதர கட்டுரைகள்
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
w11 6/15 பக். 1-2

பொருளடக்கம்

ஜூன் 15, 2011

படிப்பு இதழ்

படிப்புக் கட்டுரைகள்:

ஆகஸ்ட் 1-7, 2011

எல்லாருக்கும் தேவையான நற்செய்தி

பக்கம் 7

பாட்டு எண்கள்: 47, 10

ஆகஸ்ட் 8-14, 2011

கடவுள் நம்மீது அன்பை வெளிக்காட்டினார்

பக்கம் 11

பாட்டு எண்கள்: 18, 51

ஆகஸ்ட் 15-21, 2011

‘உங்கள் பொறுப்பிலுள்ள கடவுளுடைய மந்தையை மேய்த்துவாருங்கள்’

பக்கம் 20

பாட்டு எண்கள்: 42, 25

ஆகஸ்ட் 22-28, 2011

‘உங்களிடையே கடினமாக உழைக்கிறவர்களை மதியுங்கள்’

பக்கம் 24

பாட்டு எண்கள்: 22, 53

படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்

படிப்புக் கட்டுரைகள் 1, 2 பக்கங்கள் 7-15

ரோமர் புத்தகத்தில் அப்போஸ்தலன் பவுல் ‘நற்செய்தியின்’ ஓர் அம்சத்தைப் பற்றிச் சொன்னார்; அது பாவமுள்ள மனிதர்களுக்குத் தேவைப்படும் ஒன்று. அது என்ன? ‘நற்செய்தியின்’ அந்த அம்சத்திலிருந்து நீங்கள் எவ்வாறு நன்மையடையலாம்? இந்த இரண்டு கட்டுரைகளும், இயேசுவின் பலியையும் அதன் மூலம் கடவுள் காட்டியிருக்கும் அன்பையும் இன்னுமதிகமாகப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும்; அவற்றின் மீது உங்களுக்கு உள்ள மதிப்பையும் அதிகரிக்கும்.

படிப்புக் கட்டுரைகள் 3, 4 பக்கங்கள் 20-28

கடவுளுடைய மந்தையை மேய்க்கும் பாக்கியத்திற்கு மூப்பர்கள் எவ்வாறு இன்னுமதிக நன்றியுணர்வைக் காட்டலாம் என்பதை இந்தக் கட்டுரைகள் விளக்கும். சபையார் எந்தெந்த வழிகளில் மூப்பர்களுக்கு மிகுந்த மதிப்பு மரியாதை காட்டலாம் என்பதையும் விளக்கும்.

இதர கட்டுரைகள்

3 இளம் பிள்ளைகள் ஞானஸ்நானம் பெற வேண்டுமா?

16 ஆபிரகாமிடம் ஒட்டகங்கள் இருந்தது உண்மையா?

18 ‘சுருள்களை எடுத்துக்கொண்டு வா’

29 ‘வாழ்வில் வெற்றி காண’ வழி

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்