உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w11 5/15 பக். 1-2
  • பொருளடக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொருளடக்கம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • துணை தலைப்புகள்
  • படிப்புக் கட்டுரைகள்:
  • படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
  • இதர கட்டுரைகள்
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
w11 5/15 பக். 1-2

பொருளடக்கம்

மே 15, 2011

படிப்பு இதழ்

படிப்புக் கட்டுரைகள்:

ஜூன் 27, 2011–ஜூலை 3, 2011

கிறிஸ்தவக் குடும்பங்கள் ‘விழிப்புடனிருக்க’...

பக்கம் 7

பாட்டு எண்கள்: 11, 22

ஜூலை 4-10, 2011

கிறிஸ்தவக் குடும்பங்கள் ‘தயாராயிருக்க’...

பக்கம் 11

பாட்டு எண்கள்: 32, 18

ஜூலை 11-17, 2011

உங்கள் வாழ்க்கையில் யார் மிக முக்கியமானவர்?

பக்கம் 16

பாட்டு எண்கள்: 51, 49

ஜூலை 18-24, 2011

‘ஆ! கடவுளுடைய ஞானம் எவ்வளவு ஆழமானது!’

பக்கம் 21

பாட்டு எண்கள்: 1, 43

ஜூலை 25-31, 2011

யெகோவாவையே சார்ந்திருந்தால் நம்பிக்கை பிரகாசிக்கும்

பக்கம் 28

பாட்டு எண்கள்: 46, 23

படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்

படிப்புக் கட்டுரைகள் 1, 2 பக்கங்கள் 7-15

முதல் கட்டுரை, ஆன்மீக ரீதியில் விழிப்புடன் இருப்பதற்குக் கிறிஸ்தவக் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் உள்ள பொறுப்பைக் கலந்தாலோசிக்கிறது. இரண்டாவது கட்டுரை, கண்ணைத் தெளிவாக வைப்பதும், ஆன்மீக இலக்குகளை அடைய முயலுவதும், தவறாமல் குடும்ப வழிபாட்டை நடத்துவதும் முழு குடும்பத்தின் ஆன்மீக நலனுக்கு எவ்வாறு அவசியமெனக் காட்டுகிறது.

படிப்புக் கட்டுரை 3 பக்கங்கள் 16-20

யெகோவாவின் மக்களுடைய வாழ்வில் அவரே மிக முக்கியமானவராக இருக்க வேண்டும். இந்தக் கட்டுரை, முதல் பெண்ணான ஏவாளுக்கும், உத்தமரான யோபுவுக்கும், கடவுளுடைய பரிபூரண மகனான இயேசு கிறிஸ்துவுக்கும் என்ன நடந்ததென விளக்குகிறது; அவர்களுடைய உதாரணத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடங்களையும் சிறப்பித்துக் காட்டுகிறது.

படிப்புக் கட்டுரை 4 பக்கங்கள் 21-25

ரோமர் 11-ஆம் அதிகாரத்தில், அடையாளப்பூர்வ ஒலிவ மரத்தைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் குறிப்பிடுகிறார். அந்த மரத்தின் பல்வேறு பாகங்கள் எதை அல்லது யாரைக் குறிக்கின்றன? இதற்கான பதிலை இந்தக் கட்டுரையில் சிந்திக்கும்போது, யெகோவாவின் நோக்கத்தைப் பற்றி அதிகத்தைக் கற்றுக்கொள்வோம்; அதோடு, அவரது ஞானம் எவ்வளவு ஆழமானதென வியந்துபோவோம்.

படிப்புக் கட்டுரை 5 பக்கங்கள் 28-32

இந்தக் கட்டுரை, தாவீது ராஜா எழுதிய 3-ஆம், 4-ஆம் சங்கீதங்களைக் கலந்தாராய்கிறது. யெகோவாவுடைய தூண்டுதலால் எழுதப்பட்ட இந்தப் பாடல்கள், அவரிடம் உதவிக்காக ஜெபம் செய்து அவரையே சார்ந்திருந்தால் எப்படி நம்பிக்கையோடு இருக்கலாம் என்பதைக் காட்டுகின்றன. தாவீது தன் மகன் அப்சலோம் நம்பிக்கைதுரோகம் செய்தபோதும் மற்ற துன்பங்களைச் சந்தித்தபோதும் அவ்வாறுதான் நம்பிக்கையோடு இருந்தார்.

இதர கட்டுரைகள்

3 பைபிளை ரசித்து ருசித்துப் படிக்கிறீர்களா?

6 ‘அருமையான கண்காணி, அன்பான நண்பர்’

26 தலைசிறந்த தலைவரான கிறிஸ்துவைப் பின்பற்றுதல்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்