உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w11 3/15 பக். 1-2
  • பொருளடக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொருளடக்கம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • துணை தலைப்புகள்
  • படிப்புக் கட்டுரைகள்:
  • படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
  • இதர கட்டுரைகள்
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
w11 3/15 பக். 1-2

பொருளடக்கம்

மார்ச் 15, 2011

படிப்பு இதழ்

படிப்புக் கட்டுரைகள்:

மே 2-8, 2011

உலகத்தின் சிந்தையை அல்ல, கடவுளுடைய சக்தியைப் பெறுங்கள்

பக்கம் 8

பாட்டு எண்கள்: 23, 38

மே 9-15, 2011

முடிவு நெருங்கி வருவதால் யெகோவாவை நம்புங்கள்

பக்கம் 12

பாட்டு எண்கள்: 45, 48

மே 16-22, 2011

தயாராக இருங்கள்!

பக்கம் 24

பாட்டு எண்கள்: 54, 24

மே 23-29, 2011

எரேமியாவைப் போல் விழித்திருங்கள்

பக்கம் 28

பாட்டு எண்கள்: 32, 43

படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்

படிப்புக் கட்டுரை 1 பக்கங்கள் 8-12

நம்மைச் சுற்றியிருக்கிற மக்கள் இந்த உலகத்தின் சிந்தையையே வெளிக்காட்டுகிறார்கள்; நாம் அவர்களிலிருந்து வித்தியாசமாக இருப்பது சாத்தியமா? இந்த உலகத்தின் சிந்தை நம்மை எப்படிப் பாதிக்கலாம் என்பதை அறிய இக்கட்டுரை உதவும். கடவுளுடைய சக்தியைப் பெறுவது பற்றி இயேசுவின் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதையும் இதில் சிந்திப்போம்.

படிப்புக் கட்டுரை 2 பக்கங்கள் 12-16

யெகோவாவை நம்புவது என்றால் என்ன? புதிய உலகைப் பற்றிய வாக்குறுதிகளை நம்புவதை மட்டுமே இது அர்த்தப்படுத்துவதில்லை என்பதை இக்கட்டுரையிலிருந்து நாம் அறிந்துகொள்வோம். உலகத்தின் வழிகளையும் நெறிகளையும் தவிர்த்து கடவுளுடைய வழிகளையும் நெறிகளையும் மனதார ஏற்றுக்கொள்வதையும் இது அர்த்தப்படுத்துகிறது.

படிப்புக் கட்டுரைகள் 3, 4 பக்கங்கள் 24-32

நோவாவும் அவருடைய குடும்பத்தாரும், மோசேயும் எரேமியாவும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்வதற்கு எப்படித் தயாராய் இருந்தார்கள், கடவுளுடைய வாக்குறுதிகள் நிறைவேறுவதை எப்படிக் கண்ணாரக் காண்பார்கள் என்பதையெல்லாம் இக்கட்டுரைகள் விளக்கும். இவர்களிடமிருந்தும் இவர்கள் காட்டிய மனப்பான்மையிலிருந்தும் என்ன பாடங்களை நீங்கள் கற்றுக்கொள்ளலாம் என்பதைப் பாருங்கள்.

இதர கட்டுரைகள்

3 தப்புக்கணக்குப் போட்டு உங்களையே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள்

6 வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

7 வாசகரின் கேள்வி

17 மகிழ்ச்சியில் திளைக்க ...

20 சக கிறிஸ்தவர்களை விட்டு விலகிவிடாதீர்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்