பொருளடக்கம்
டிசம்பர் 15, 2010
படிப்பு இதழ்
படிப்புக் கட்டுரைகள்:
ஜனவரி 31, 2011–பிப்ரவரி 6, 2011
உண்மை வழிபாட்டிற்காகப் பக்திவைராக்கியம் காட்டுங்கள்
பக்கம் 7
பாட்டு எண்கள்: 10, 17
பிப்ரவரி 7-13, 2011
பக்கம் 11
பாட்டு எண்கள்: 44, 26
பிப்ரவரி 14-20, 2011
கடவுளுடைய சக்தியினால் வழிநடத்தப்படுகிற ராஜா அளிக்கும் ஆசீர்வாதங்கள்!
பக்கம் 16
பாட்டு எண்கள்: 30, 5
பிப்ரவரி 21-27, 2011
யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்!
பக்கம் 20
பாட்டு எண்கள்: 26, 43
படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
படிப்புக் கட்டுரைகள் 1, 2 பக்கங்கள் 7-15
இயேசு எப்படி உண்மையான பக்திவைராக்கியம் காட்டி நமக்கு முன்மாதிரி வைத்தார்? நாம் இப்போது ஊழியத்தில் பக்திவைராக்கியம் காட்டுவது ஏன் முக்கியம்? இதை அனுக்கிரக காலம் என்று எப்படிச் சரியாகவே சொல்லலாம்? இவற்றைப் பற்றி இந்தக் கட்டுரைகளிலிருந்து கற்றுக்கொள்ளலாம்.
படிப்புக் கட்டுரைகள் 3 பக்கங்கள் 16-20
மனித ஆட்சி தோல்வியைத் தழுவுகிற காலப்பகுதியில் வாழ்கிறோம். மனிதரை ஆள யெகோவா ஏன் இயேசு கிறிஸ்துவை தேர்ந்தெடுத்தார், கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிவது எப்படி அளவில்லா ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும் என்பதைப் புரிந்துகொள்ள இந்தக் கட்டுரை உதவும்.
படிப்புக் கட்டுரை 4 பக்கங்கள் 20-24
வழிபாட்டில் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன் வேதப்பூர்வமானது, பொருத்தமானது? இந்த விஷயத்தில் நம் பங்கை எப்படிச் செய்யலாம்? இந்தக் கேள்விகளுக்கு இக்கட்டுரை பதிலளிக்கும்.
இதர கட்டுரைகள்:
உங்கள் பிள்ளை நன்கு பதிலளிக்க... 3
“பழைய தோல்பைகளில் யாருமே புதிய திராட்சமதுவை ஊற்றி வைக்க மாட்டார்கள்” என்று இயேசு ஏன் சொன்னார்? 6
சத்தியத்திற்கு இருக்கும் சக்தியைப் பார்த்திருக்கிறேன் 26
வாசகரிடமிருந்து வரும் கேள்விகள் 30
2010 காவற்கோபுர பொருளடக்க அட்டவணை 32