உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w10 9/15 பக். 1-2
  • பொருளடக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொருளடக்கம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
  • துணை தலைப்புகள்
  • படிப்புக் கட்டுரைகள்:
  • படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
  • இதர கட்டுரைகள்:
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
w10 9/15 பக். 1-2

பொருளடக்கம்

செப்டம்பர் 15, 2010

படிப்பு இதழ்

படிப்புக் கட்டுரைகள்:

அக்டோபர் 25-31, 2010

யெகோவாவின் ஆசீர்வாதத்தை ஊக்கமாக நாடுங்கள்

பக்கம் 7

பாட்டு எண்கள்: 1, 38

நவம்பர் 1-7, 2010

உண்மை வழிபாட்டுக்கு அடையாளம்—ஒற்றுமை

பக்கம் 12

பாட்டு எண்கள்: 20, 53

நவம்பர் 8-14, 2010

கடவுளுக்கு மகிமை சேர்க்கும் கிறிஸ்தவ ஒற்றுமை

பக்கம் 16

பாட்டு எண்கள்: 31, 34

நவம்பர் 15–21, 2010

“கிறிஸ்து ஒருவர்தான் உங்கள் தலைவர்”

பக்கம் 21

பாட்டு எண்கள்: 42, 25

நவம்பர் 22–28, 2010

இன்றும் விறுவிறுப்புடன் செயல்படுகிறார் நம் தலைவர்

பக்கம் 25

பாட்டு எண்கள்: 6, 44

படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்

படிப்புக் கட்டுரை 1 பக்கங்கள் 7-11

கடவுளுடைய நீதியான சட்டங்களைக் கடைப்பிடிக்க அவருடைய ஊழியர்களுக்கு அவரது ஆசீர்வாதம் தேவை. அதற்கு, எப்படிப்பட்ட முயற்சி தேவைப்படுகிறது? நாம் எதிர்ப்படுகிற எந்தச் சவாலையும் சமாளிக்க யெகோவாவின் சக்தி எவ்வாறு உதவும்?

படிப்புக் கட்டுரைகள் 2, 3 பக்கங்கள் 12-20

நம் சகோதரர்களோடு ஒற்றுமையுடன் ஒன்றுகூடி இருப்பது எவ்வளவு அருமையும் இனிமையுமானது என்பதைப் புரிந்துகொள்ள இந்தக் கட்டுரைகள் உதவும். எல்லாத் தேசத்தாரையும் ஒன்றுபடுத்த ஏன் யெகோவாவால் மட்டுமே முடியும் என்பதைப் பார்க்கப்போகிறோம். அடுத்து, கடவுளை மகிமைப்படுத்த சபையில் எல்லாரும் ஒற்றுமையை எப்படிக் கட்டிக்காக்கலாம் என்பதைச் சிந்திப்போம்.

படிப்புக் கட்டுரைகள் 4, 5 பக்கங்கள் 21-29

நம் பரலோக ராஜாவாகிய கிறிஸ்து நம்மை எப்படி மும்முரமாக வழிநடத்துகிறார் என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள இந்த இரண்டு கட்டுரைகளும் நமக்கு உதவும். இன்று பூமியிலுள்ள தம்முடைய சபை ஒவ்வொன்றிலும் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை அவர் கவனிக்கிறார்.

இதர கட்டுரைகள்:

மாபெரும் வளர்ச்சியின்போது செய்த சேவை 3

பல்கேரியாவில் வெற்றிகண்ட விசேஷ ஊழியம் 30

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்