உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w10 7/15 பக். 1-2
  • பொருளடக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொருளடக்கம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
  • துணை தலைப்புகள்
  • படிப்புக் கட்டுரைகள்:
  • படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
  • இதர கட்டுரைகள்:
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
w10 7/15 பக். 1-2

பொருளடக்கம்

ஜூலை 15, 2010

படிப்பு இதழ்

படிப்புக் கட்டுரைகள்:

ஆகஸ்ட் 30, 2010–செப்டம்பர் 5, 2010

யெகோவாவின் நாள் எதை வெளிப்படுத்தும்?

பக்கம் 3

பாட்டு எண்கள்: 49, 40

செப்டம்பர் 6-12, 2010

நீங்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும்!

பக்கம் 7

பாட்டு எண்கள்: 52, 29

செப்டம்பர் 13-19, 2010

மாபெரும் ஆன்மீக அறுவடையில் முழுமையாய் ஈடுபடுங்கள்

பக்கம் 16

பாட்டு எண்கள்: 45, 28

செப்டம்பர் 20-26, 2010

‘அந்தச் சக்தி . . . கடவுளுடைய ஆழமான காரியங்களை ஆராய்ந்தறிகிறது’

பக்கம் 20

பாட்டு எண்கள்: 38, 20

படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்

படிப்புக் கட்டுரைகள் 1, 2 பக்கங்கள் 3-11

முடிவு காலத்தில் வாழ்கிற கிறிஸ்தவர்கள்மீது தனக்கிருந்த ஆழ்ந்த அக்கறையை அப்போஸ்தலன் பேதுரு தனது இரண்டாவது கடிதத்தில் தெரியப்படுத்தினார். யெகோவாவின் நாளை மனதில் வைக்க இந்த இரண்டு கட்டுரைகளும் நமக்கு உதவும். யெகோவாவின் மகா நாளுக்குத் தயாராயிருக்க நாம் எவற்றைத் தவிர்க்க வேண்டும், எவற்றைச் செய்ய வேண்டும் என்பவற்றை நாம் கலந்தாலோசிப்போம்.

படிப்புக் கட்டுரை 3 பக்கங்கள் 16-20

நாம் மாபெரும் ஆன்மீக அறுவடையின் காலத்தில் வாழ்கிறோம். பிரசங்க வேலையில் முழுமையாய் ஈடுபடுவதற்கு என்னென்ன பண்புகள் நமக்குத் தேவை? கஷ்டமான சூழ்நிலைகளில் நம்மால் முடிந்த மிகச் சிறந்ததை எப்படிச் செய்யலாம்? இந்தக் கேள்விகளுக்கான பதிலை இக்கட்டுரை கலந்தாலோசிக்கும்.

படிப்புக் கட்டுரை 4 பக்கங்கள் 20-24

கடவுளுடைய வார்த்தையைப் புரிந்துகொள்வதில் அவருடைய சக்தி வகிக்கிற பங்கிலிருந்து முழுமையாய்ப் பயனடைய நாம் ஒவ்வொருவரும் என்ன செய்யலாம் என்பதை இக்கட்டுரை கலந்தாலோசிக்கிறது.

இதர கட்டுரைகள்:

“பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன்” 12

வாசிக்கவும் படிக்கவும் பிள்ளைகளுக்கு ஆசையை ஊட்டுங்கள் 25

‘கற்பிப்பதில் முழுமூச்சுடன் ஈடுபட்டுக்கொண்டிருங்கள்’ 29

விழிப்புணர்வுக்குக் கிடைத்த நற்பலன்கள் 32

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்