உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w10 2/15 பக். 1-2
  • பொருளடக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொருளடக்கம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
  • துணை தலைப்புகள்
  • படிப்புக் கட்டுரைகள்:
  • ஏப்ரல் 12-18, 2010
  • ஏப்ரல் 19-25, 2010
  • ஏப்ரல் 26–மே 2, 2010
  • படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
  • இதர கட்டுரைகள்:
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
w10 2/15 பக். 1-2

பொருளடக்கம்

பிப்ரவரி 15, 2010

படிப்பு இதழ்

படிப்புக் கட்டுரைகள்:

ஏப்ரல் 5-11, 2010

‘கடவுளுடைய வார்த்தையைத் தைரியமாகப் பேசுங்கள்’

பக்கம் 5

பாட்டு எண்கள்: 33, 92

ஏப்ரல் 12-18, 2010

‘கடவுளுடைய வார்த்தையாகிய வாளை’ திறம்பட பயன்படுத்துங்கள்

பக்கம் 10

பாட்டு எண்கள்: 96, 113

ஏப்ரல் 19-25, 2010

கடவுளுடைய சக்தியும் மணமகளும் விடுக்கிற அழைப்பு: “வருக! வருக!”

பக்கம் 14

பாட்டு எண்கள்: 47, 134

ஏப்ரல் 26–மே 2, 2010

மிகச் சிறந்த வாழ்க்கைப் பாதைக்கு உங்களை வரவேற்கிறோம்!

பக்கம் 24

பாட்டு எண்கள்: 94, 65

படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்

படிப்புக் கட்டுரைகள் 1-3 பக்கங்கள் 5-18 ▴

நம் ஊழியத்தில் கடவுளுடைய சக்தி வகிக்கிற பங்கைப் பற்றி இந்தக் கட்டுரைகள் கலந்தாலோசிக்கும். கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்படுவது, ஊழியத்தில் தைரியமாகப் பேசவும், திறம்பட்ட விதத்தில் கற்பிக்கவும், தொடர்ந்து பிரசங்கிக்கவும் நமக்கு எப்படி உதவுமென அவை காட்டும்.

படிப்புக் கட்டுரை 4 பக்கங்கள் 24-28

யெகோவாவின் சித்தத்தைச் செய்வதும், இயேசுவுக்குச் செவிகொடுப்பதுமே மிகச் சிறந்த வாழ்க்கைப் பாதையாகும். கடவுளுக்குத் தங்களை அர்ப்பணித்து ஞானஸ்நானம் பெறுகிறவர்களுக்குக் கிடைக்கிற விசேஷ ஆசீர்வாதங்களைப் பற்றி இந்தக் கட்டுரை விளக்கும். சத்தியத்தில் நிலைத்திருப்பதற்கு நாம் செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றியும் அது விளக்கும்.

இதர கட்டுரைகள்:

யெகோவாவை உங்கள் தகப்பனாகக் கருதுகிறீர்களா? 3

சாத்தானின் பொய்ப் பிரச்சாரங்களை எதிர்த்திடுங்கள் 19

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள் 22

“ஆன்மீக வளர்ச்சியும் பிள்ளைகளின் உரிமையும்” 29

கடவுளை நினைக்க இளைஞருக்கு உதவும் புத்தகம் 30

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்