உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w09 12/15 பக். 1-2
  • பொருளடக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொருளடக்கம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
  • துணை தலைப்புகள்
  • படிப்புக் கட்டுரைகள்:
  • படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
  • இதர கட்டுரைகள்:
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
w09 12/15 பக். 1-2

பொருளடக்கம்

டிசம்பர் 15, 2009

படிப்பு இதழ்

படிப்புக் கட்டுரைகள்:

பிப்ரவரி 1-7, 2010

உங்களுடைய முன்னேற்றம் எல்லாருக்கும் தெரியட்டும்

பக்கம் 11

பாட்டு எண்கள்: 45, 97

பிப்ரவரி 8-14, 2010

துன்ப காலங்களில் சந்தோஷம் காத்திடுங்கள்

பக்கம் 15

பாட்டு எண்கள்: 75, 74

பிப்ரவரி 15-21, 2010

மேசியா! மீட்புக்கான கடவுளின் வழி

பக்கம் 20

பாட்டு எண்கள்: 109, 5

பிப்ரவரி 22-28, 2010

ஒருபோதும் ஒழியாத அன்பை வளர்த்துக்கொள்ளுங்கள்

பக்கம் 24

பாட்டு எண்கள்: 3, 50

படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்

படிப்புக் கட்டுரைகள் 1, 2 பக்கங்கள் 11-19

ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் எனக் கிறிஸ்தவர்கள் எல்லாருமே தங்களுடைய ஆன்மீக முன்னேற்றத்தை வெளிக்காட்ட முடியும். அதை நாம் எப்படிச் செய்யலாம் என்பதை இந்தக் கட்டுரைகள் விவரிக்கும். துன்ப காலங்களிலும் நாம் எப்படிச் சந்தோஷமாய் இருக்க முடியும் என்பதும்கூடக் கலந்தாலோசிக்கப்படும்.

படிப்புக் கட்டுரை 3 பக்கங்கள் 20-24

இயேசுவே வாக்குப்பண்ணப்பட்ட மேசியா என்பதற்கு பைபிள் அத்தாட்சி அளிக்கிறது. தம்முடைய பெயரின் மீது சுமத்தப்பட்ட களங்கத்தை நீக்கவும், தம்முடைய பேரரசாட்சியைச் சரியென நிரூபிக்கவும், கீழ்ப்படிதலுள்ள மனிதர்களைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலை செய்யவுமே யெகோவா தமது மகனைப் பூமிக்கு அனுப்பினார். இந்த உண்மைகளை நாம் மற்றவர்களிடம் அறிவிக்க வேண்டும்.

படிப்புக் கட்டுரை 4 பக்கங்கள் 24-28

யெகோவா மீதும் இயேசு மீதும் நாம் எப்படி அன்பை வளர்த்துக்கொள்ளலாம்? அன்பு எப்படி எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளும்? அன்பு ஒருபோதும் ஒழியாது என நாம் எந்த அர்த்தத்தில் சொல்கிறோம்? 2010-க்கான வருடாந்தர வசனத்தை அடிப்படையாகக் கொண்ட இக்கட்டுரை இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்.

இதர கட்டுரைகள்:

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

பக்கம் 3

‘மக்கெதோனியாவுக்கு வந்து உதவி செய்ய’ முடியுமா?

பக்கம் 4

சேவை செய்யுங்கள்—மும்முரமாக! மகிழ்ச்சியாக!!

பக்கம் 8

மடகாஸ்கரில் பைபிள் பிறந்த கதை

பக்கம் 29

2009 காவற்கோபுர பொருளடக்க அட்டவணை

பக்கம் 32

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்