பொருளடக்கம்
நவம்பர் 15, 2009
படிப்பு இதழ்
படிப்புக் கட்டுரைகள்:
டிசம்பர் 28–ஜனவரி 3, 2010
உங்கள் ஜெபங்கள் உங்களைப் பற்றி என்ன சொல்கின்றன?
பக்கம் 3
பாட்டு எண்கள்: 67, 13
ஜனவரி 4-10, 2010
உங்கள் ஜெபங்களுக்கு மெருகூட்ட பைபிளைப் படியுங்கள்
பக்கம் 7
பாட்டு எண்கள்: 56, 57
ஜனவரி 11-17, 2010
சபையில் உங்கள் பங்கைப் பொக்கிஷமாய்ப் போற்றுங்கள்
பக்கம் 13
பாட்டு எண்கள்: 53, 48
ஜனவரி 18-24, 2010
சகோதர அன்பை அதிகமதிகமாய்க் காட்டுங்கள்
பக்கம் 20
பாட்டு எண்கள்: 25, 73
ஜனவரி 25-31, 2010
கடவுளுடைய ஊழியர்களுக்குத் தேவை பண்புள்ள நடத்தை
பக்கம் 24
பாட்டு எண்கள்: 34, 72
படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
படிப்புக் கட்டுரைகள் 1, 2 பக்கங்கள் 3-11
உங்களுடைய ஜெபம் எப்படிப்பட்டதென்று அலசி ஆராய முதல் கட்டுரை உங்களுக்கு உதவும். உங்கள் ஜெபங்களுக்கு மெருகூட்டுவதற்கான வழிகளைக் காண இரண்டாவது கட்டுரை உதவும்; பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களையும் புகழாரங்களையும் நன்றிகளையும் கவனமாக ஆராய இது ஊக்கப்படுத்தும்.
படிப்புக் கட்டுரை 3 பக்கங்கள் 13-17
உண்மை வணக்கத்திற்கான யெகோவாவின் ஏற்பாட்டில் ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் ஒரு பங்கு உண்டு. கிறிஸ்தவ சபையில் நமக்கிருக்கும் பங்கைப் பொக்கிஷமாய்ப் போற்றுவதை எந்தெந்த வழிகளில் காட்டலாமென இந்தக் கட்டுரை கலந்தாலோசிக்கும்.
படிப்புக் கட்டுரைகள் 4, 5 பக்கங்கள் 20-29
சகோதர அன்பை வெளிக்காட்டுவது சபையின் ஒற்றுமைக்கு அத்தியாவசியம். பண்புள்ள நடத்தை நம்முடைய ஊழியத்திற்கே மகுடமாய் அமையும். நம் வாழ்க்கையில் இந்த இரண்டு அம்சங்களையும் இன்னும் அதிகமாக எப்படி வெளிக்காட்டலாமென இந்தக் கட்டுரைகள் விளக்கும்.
இதர கட்டுரைகள்:
வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
பக்கம் 12
மனப்பூர்வமாய்க் கொடுங்கள் மகிழ்ச்சி காணுங்கள்
பக்கம் 18
பக்கம் 29
காதுகேளாத சகோதர சகோதரிகளை நெஞ்சார நேசியுங்கள்!
பக்கம் 30