உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w09 10/15 பக். 1-2
  • பொருளடக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொருளடக்கம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
  • துணை தலைப்புகள்
  • படிப்புக் கட்டுரைகள்:
  • படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
  • இதர கட்டுரைகள்:
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
w09 10/15 பக். 1-2

பொருளடக்கம்

அக்டோபர் 15, 2009

படிப்பு இதழ்

படிப்புக் கட்டுரைகள்:

நவம்பர் 30, 2009–டிசம்பர் 6, 2009

“யெகோவாவுடைய சக்தியினால் நிறைந்து ஆர்வத்துடிப்புடன் செயல்படுங்கள்”

பக்கம் 3

பாட்டு எண்கள்: 191, 177

டிசம்பர் 7-13, 2009

“எல்லாரோடும் சமாதானமாகுங்கள்”

பக்கம் 7

பாட்டு எண்கள்: 159, 206

டிசம்பர் 14-20, 2009

‘நீங்கள் என் நண்பர்கள்’

பக்கம் 13

பாட்டு எண்கள்: 224, 217

டிசம்பர் 21-27, 2009

அன்பற்ற உலகில் நட்பைக் காத்துக்கொள்ளுதல்

பக்கம் 17

பாட்டு எண்கள்: 173, 155

படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்

படிப்புக் கட்டுரைகள் 1, 2 பக்கங்கள் 3-11

இந்தக் கட்டுரைகள், ரோமர் 12-ஆம் அதிகாரத்திலுள்ள எல்லா வசனங்களையும் பொருள்வாரியாகக் கலந்தாலோசிக்கின்றன. ‘யெகோவாவுடைய சக்தியினால் நிறைந்து ஆர்வத்துடிப்புடன் செயல்படுவதில்’ என்னவெல்லாம் உட்பட்டிருக்கிறது என்றும், நம்முடைய உடலை உயிருள்ள பலியாகக் கடவுளுக்கு அர்ப்பணிப்பதில் என்னவெல்லாம் உட்பட்டிருக்கிறது என்றும் இவற்றில் நாம் சிந்திப்போம். குடும்பத்தாரிடமும் சபையாரிடமும் நாம் எப்படிச் சமாதானம் பண்ணுகிறவர்களாய் இருக்கலாம் என்பதையும், எவ்வழிகளில் தீமையை நன்மையினால் வெல்லலாம் என்பதையும் கற்றுக்கொள்வோம்.

படிப்புக் கட்டுரைகள் 3, 4 பக்கங்கள் 13-21

நல்ல நண்பராக இருப்பதில் என்னவெல்லாம் உட்பட்டிருக்கிறது? இந்த விஷயத்தில் இயேசு நமக்கு எப்படி நல்ல முன்மாதிரி வைத்தார், அவருடைய முன்மாதிரியை முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் எப்படிப் பின்பற்றினார்கள் என்பதை இந்தக் கட்டுரைகள் விளக்குகின்றன. அதோடு ஆழமான, நல்ல நட்பை வளர்த்துக்கொள்வது நமக்கு ஏன் பிரயோஜனமானது, அதை எப்படி வளர்த்துக்கொள்ளலாம் என்பதை இந்தக் கட்டுரைகள் விளக்குகின்றன.

இதர கட்டுரைகள்:

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

பக்கம் 12

என்னைச் செதுக்கிச் சீராக்கிய மூன்று மாநாடுகள்

பக்கம் 22

‘வேரூன்றப்பட்டவர்களாக, அஸ்திவாரமிடப்பட்டவர்களாக’ இருக்கிறீர்களா?

பக்கம் 26

குடும்ப வழிபாடு தப்பிப்பிழைப்பதற்கு அத்தியாவசியம்!

பக்கம் 29

பைபிள் படிப்புக்கு நேரம் ஒதுக்கியிருக்கிறீர்களா?

பக்கம் 32

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்