உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w09 9/15 பக். 1-2
  • பொருளடக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொருளடக்கம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
  • துணை தலைப்புகள்
  • படிப்புக் கட்டுரைகள்:
  • படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
  • இதர கட்டுரைகள்:
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
w09 9/15 பக். 1-2

பொருளடக்கம்

செப்டம்பர் 15, 2009

படிப்பு இதழ்

படிப்புக் கட்டுரைகள்:

அக்டோபர் 26–நவம்பர் 1, 2009

கிறிஸ்துவின் சிந்தை உங்களுக்கு இருப்பதாக!

பக்கம் 7

பாட்டு எண்கள்: 62, 66

நவம்பர் 2-8, 2009

கிறிஸ்துவைப் போலவே கீழ்ப்படிதலோடும் தைரியத்தோடும் இருங்கள்

பக்கம் 11

பாட்டு எண்கள்: 8, 107

நவம்பர் 9-15, 2009

அன்பு காட்ட கிறிஸ்துவின் அன்பு நம்மைத் தூண்டுகிறது

பக்கம் 16

பாட்டு எண்கள்: 89, 35

நவம்பர் 16-22, 2009

தெய்வீகக் கல்வியே ஒப்பற்ற செல்வம்

பக்கம் 21

பாட்டு எண்கள்: 91, 59

நவம்பர் 23-29, 2009

உங்கள் விடுதலைக்காக யெகோவா செய்திருக்கும் ஏற்பாட்டை மதித்துணருகிறீர்களா?

பக்கம் 25

பாட்டு எண்கள்: 55, 153

படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்

படிப்புக் கட்டுரைகள் 1-3 பக்கங்கள் 7-20

கிறிஸ்தவர்களுக்கு இயேசு பல வழிகளில் முன்மாதிரியாக இருக்கிறார். அவரைப் போலவே சிந்திப்பதும் செயல்படுவதும் எப்படி என்பதை இந்தத் தொடர்கட்டுரைகள் அலசி ஆராய்கின்றன. குடும்பத்திலும், சபையிலும், பிரச்சினைகளை எதிர்ப்படுகையிலும் அவருடைய முன்மாதிரியை எப்படிப் பின்பற்றலாம் என்பதைக் கற்றுக்கொள்வீர்கள்.

படிப்புக் கட்டுரை 4 பக்கங்கள் 21-25

கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்றுக்கொண்ட சத்தியங்களை நீங்கள் எந்தளவு போற்றுகிறீர்கள்? தெய்வீகக் கல்வியினால் கிடைக்கும் குறிப்பிடத்தக்க நன்மைகளைச் சிந்திக்க இக்கட்டுரை நமக்கு உதவும். நற்செய்திக்காக நாம் தியாகங்கள் செய்யும்போது கிடைக்கும் ஆசீர்வாதங்களைப் பற்றியும் இந்தக் கட்டுரை கலந்தாலோசிக்கிறது.

படிப்புக் கட்டுரை 5 பக்கங்கள் 25-29

பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நம்மை விடுவிக்க யெகோவா என்ன ஏற்பாட்டைச் செய்திருக்கிறார்? இதற்கு யெகோவாவும் இயேசுவும் என்ன தியாகங்களைச் செய்திருக்கிறார்கள்? இதற்கான பதில்களைத் தெரிந்துகொண்டால் நம் இருதயம் நன்றியுணர்வால் நிரம்பும்; அதோடு, நம்மை விடுவிப்பதற்காக யெகோவா செய்திருக்கிற ஏற்பாட்டை நாம் மதித்துணருகிறோம் என்பதைக் காட்டவும் தூண்டப்படுவோம்.

இதர கட்டுரைகள்:

மதம்—என் இஷ்டமா என் பெற்றோரின் இஷ்டமா?

பக்கம் 3

வாழ்க்கைக்கு அர்த்தமுண்டு எனக் கண்டுகொண்டேன்

பக்கம் 30

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்