பொருளடக்கம்
ஜூலை 15, 2009
படிப்பு இதழ்
படிப்புக் கட்டுரைகள்:
ஆகஸ்ட் 31–செப்டம்பர் 6, 2009
அவருக்குள் “மறைத்து வைக்கப்பட்டுள்ள” பொக்கிஷங்களைக் கண்டுபிடித்தல்
பக்கம் 3
பாட்டு எண்கள்: 121, 105
செப்டம்பர் 7-13, 2009
கிறிஸ்தவக் குடும்பங்களே, இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்!
பக்கம் 7
பாட்டு எண்கள்: 205, 158
செப்டம்பர் 14-20, 2009
இயேசுவைப் போலவே அன்புடன் கற்பியுங்கள்
பக்கம் 15
பாட்டு எண்கள்: 156, 215
செப்டம்பர் 21-27, 2009
இயேசுவைப் போலவே தைரியமாகப் பிரசங்கியுங்கள்
பக்கம் 19
பாட்டு எண்கள்: 92, 148
படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
படிப்புக் கட்டுரை 1 பக்கங்கள் 3-7
கிறிஸ்துவுக்குள் “மறைத்து வைக்கப்பட்டுள்ள” விலைமதிக்க முடியாத பொக்கிஷங்களைக் கண்டுபிடிக்கும்படி யெகோவா தம் ஊழியர் எல்லாருக்கும் அழைப்பு விடுக்கிறார். இந்தப் பொக்கிஷங்கள் யாவை? அவற்றை நாம் எவ்வாறு கண்டுபிடிக்கலாம்? அவற்றால் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கின்றன? இந்தக் கட்டுரையில் இதற்கான பதில்களைக் காணலாம்.
படிப்புக் கட்டுரை 2 பக்கங்கள் 7-11
படைப்பின் சமயத்திலிருந்தே, இயேசு மனிதர்களுடைய நலனில் மிகுந்த அக்கறை காட்டி வந்திருக்கிறார். பூமியிலிருந்தபோது அவர் வைத்த முன்மாதிரியும், கற்பித்த விஷயங்களும் குடும்ப அங்கத்தினரிடையே அன்பான பந்தத்தை அனுபவிக்க நம் எல்லாருக்கும் எப்படி உதவுமென்று இந்தக் கட்டுரை கலந்தாலோசிக்கிறது.
படிப்புக் கட்டுரைகள் 3, 4 பக்கங்கள் 15-23
இயேசு திறம்பட்ட போதகராக விளங்கியதற்குக் காரணம் என்ன? அவர் யெகோவாவை நேசித்தார், மக்களை நேசித்தார், தாம் பிரசங்கித்த செய்தியை நேசித்தார். எதிர்ப்பின் மத்தியிலும் தைரியமாகப் பிரசங்கிக்க அன்பே அவரைத் தூண்டியது. இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி நாம் எப்படி அன்பான போதகர்களாகவும், தைரியமான பிரசங்கிப்பாளர்களாகவும் இருக்கலாமென இந்தக் கட்டுரைகள் கலந்தாலோசிக்கும்.
இதர கட்டுரைகள்:
அன்பின் வழியே “சிறந்த வழி” —உங்கள் வழியும் அதுதானா?
பக்கம் 12
தொண்ணூறு வருடங்களாக ‘என் சிருஷ்டிகரை நினைத்துவருகிறேன்’
பக்கம் 24
ஒத்துழைப்பே ஆன்மீகச் செழிப்புக்கு வழி
பக்கம் 28
நன்றிபொங்க ஏற்றுக்கொள்ளுங்கள் இதயம்பொங்க கொடுத்திடுங்கள்
பக்கம் 29
தொலைதூரம் சென்ற சத்திய விதைகள்
பக்கம் 32