பொருளடக்கம்
ஜூன் 15, 2009
படிப்பு இதழ்
படிப்புக் கட்டுரைகள்:
ஆகஸ்ட் 3-9, 2009
யெகோவாவுடைய வீட்டின்மீது பக்திவைராக்கியத்தைக் காட்டுங்கள்
பக்கம் 7
பாட்டு எண்கள்: 31, 118
ஆகஸ்ட் 10-16, 2009
‘நற்காரியங்களைச் செய்வதில் வைராக்கியமுள்ளவர்களாய்’ இருங்கள்!
பக்கம் 11
பாட்டு எண்கள்: 30, 181
ஆகஸ்ட் 17-23, 2009
பக்கம் 16
பாட்டு எண்கள்: 192, 170
ஆகஸ்ட் 24-30, 2009
உண்மையுள்ள நிர்வாகியும் அதன் ஆளும் குழுவும்
பக்கம் 20
பாட்டு எண்கள்: 51, 114
படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
படிப்புக் கட்டுரைகள் 1, 2 பக்கங்கள் 7-15
யூதாவை ஆண்ட நான்கு ராஜாக்கள், உண்மை வணக்கத்தைப் பக்திவைராக்கியத்தோடு ஆதரிப்பதில் தலைசிறந்த உதாரணங்களாகத் திகழ்ந்தார்கள். யெகோவாவைப் பக்திவைராக்கியத்தோடு சேவிப்பது சம்பந்தமாக நாம் அவர்களிடமிருந்து என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்? இந்த இரண்டு கட்டுரைகளும் ஆர்வத்திற்குரிய, பயனுள்ள தகவல்களை அளிக்கும்.
படிப்புக் கட்டுரை 3 பக்கங்கள் 16-20
நம் அன்றாட வாழ்க்கையில், உண்மையற்ற விஷயத்தைச் சொல்வது அல்லது உண்மையைத் திரித்துச் சொல்வது அதிக சுலபமானதாகவும், சௌகரியமானதாகவும், பரிவானதாகவும்கூடத் தோன்றலாம். ஆனால், உண்மைக் கிறிஸ்தவர்கள் அப்படிச் செய்வதை ஏன் தவிர்க்க வேண்டும்? அதைத் தவிர்க்க உங்களுக்கு எது உதவும்?
படிப்புக் கட்டுரை 4 பக்கங்கள் 20-24
உண்மையும் விவேகமும் உள்ள அடிமை வகுப்பாரை கடவுளுடைய மக்கள் உயர்வாக மதிக்கிறார்கள். ஆனால், ஒரு தொகுதியாக அவர்களுக்கும் ஆளும் குழுவுக்கும் உள்ள சம்பந்தம் என்ன? இன்று யெகோவா நமக்கு ஆன்மீக உணவு வழங்கும் விதத்தைக் குறித்து வேதவசனங்கள் என்ன காட்டுகின்றன? அதோடு, நினைவு ஆசரிப்புச் சின்னங்களில் பங்குகொள்வோரை நாம் எப்படிக் கருத வேண்டும்? இப்படிப்பட்ட விஷயங்களை இந்தக் கட்டுரை தெளிவுபடுத்தும்.
இதர கட்டுரைகள்:
நான் யெகோவாவுக்கு என்ன கைமாறு செய்வேன்?
பக்கம் 3
பக்கம் 25
பொறுப்புகளைப் பகிர்ந்துகொடுப்பது—ஏன், எப்படி?
பக்கம் 28
வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
பக்கம் 32