உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w09 3/15 பக். 1-2
  • பொருளடக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொருளடக்கம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
  • துணை தலைப்புகள்
  • படிப்புக் கட்டுரைகள்:
  • படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
  • இதர கட்டுரைகள்:
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
w09 3/15 பக். 1-2

பொருளடக்கம்

மார்ச் 15, 2009

படிப்பு இதழ்

படிப்புக் கட்டுரைகள்:

மே 4-⁠10

பரிசின்மீது கண்களைப் பதிய வையுங்கள்

பக்கம் 11

பாட்டு எண்கள்: 222, 15

மே 11-⁠17

“விழிப்புள்ளவர்களாய் இருங்கள்”

பக்கம் 15

பாட்டு எண்கள்: 199, 129

மே 18-⁠24

நாம் ஒருசேரப் புகழ்வதற்கு யெகோவா தகுந்தவர்

பக்கம் 20

பாட்டு எண்கள்: 136, 169

மே 25-⁠31

நீதிமான்கள் கடவுளை என்றென்றும் புகழ்வார்கள்

பக்கம் 24

பாட்டு எண்கள்: 48, 165

படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்

படிப்புக் கட்டுரைகள் 1, 2 பக்கங்கள் 11-⁠19

இந்த இரண்டு தொடர் கட்டுரைகளும், கடவுள் நம்முன் வைத்திருக்கும் பரிசின்மீது நம் கண்களைப் பதிய வைப்பதன் அவசியத்தை நமக்கு நினைப்பூட்டுகின்றன. இனி நடக்கவிருக்கும் முக்கியமான சம்பவங்களைப் பற்றி இவற்றில் சிந்திக்கும்போது, விழிப்புடனிருக்க ஊக்கம் பெறுவோம்.

படிப்புக் கட்டுரைகள் 3, 4 பக்கங்கள் 20-⁠28

இந்தக் கட்டுரைகள் சங்கீதங்கள் 111-⁠ஐயும் 112-⁠ஐயும் விளக்குகின்றன; இச்சங்கீதங்கள் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டிருக்கின்றன. சங்கீதம் 111, யெகோவாவின் அற்புத செயல்களுக்காகவும் அவரது குணங்களுக்காகவும் அவரைப் புகழ்கிறது. யெகோவாவின் மகத்தான செயல்கள், அவருக்குப் பிரியமில்லாததைச் செய்துவிடுவோமோ என்ற பயத்துடன் நடந்துகொள்ளவும், அவரது அருமையான குணங்களைப் பின்பற்றவும் எப்படி நம்மைத் தூண்ட வேண்டும் என்பதை 112-⁠ஆம் சங்கீதம் காட்டுகிறது.

இதர கட்டுரைகள்:

‘யெகோவாவின் தூதர் சூழ்ந்துநின்று காக்கிறார்’

பக்கம் 3

நீங்கள் யெகோவாவை மறந்துவிடக் கூடாது

பக்கம் 6

நீங்கள் எப்படித் தளராமல் ஊழியம் செய்யலாம்?

பக்கம் 29

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

பக்கம் 32

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்