பொருளடக்கம்
பிப்ரவரி 15, 2009
படிப்பு இதழ்
படிப்புக் கட்டுரைகள்:
ஏப்ரல் 6-12
சந்தோஷத்தை அள்ளித்தரும் இயேசுவின் வார்த்தைகள்
பக்கம் 6
பாட்டு எண்கள்: 57, 36
ஏப்ரல் 13-19
இயேசுவின் வார்த்தைகள் உங்கள் மனதைச் செதுக்கட்டும்
பக்கம் 10
பாட்டு எண்கள்: 106, 132
ஏப்ரல் 20-26
இயேசுவின் வார்த்தைகள் உங்கள் ஜெபங்களுக்கு மெருகூட்டுகின்றனவா?
பக்கம் 15
பாட்டு எண்கள்: 88, 161
ஏப்ரல் 27–மே 3
இவர்கள் ‘ஆட்டுக்குட்டியானவரைப் பின்பற்றுகிறார்கள்’
பக்கம் 24
பாட்டு எண்கள்: 213, 53
படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
படிப்புக் கட்டுரைகள் 1-3 பக்கங்கள் 6-19
மலைப்பிரசங்கத்தில் இயேசு தம் “வார்த்தைகளைச்” சொல்லி முடித்தபோது, “ஜனங்கள் அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.” (மத். 7:28) அவர்கள் ஏன் அப்படி ஆச்சரியப்பட்டார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்; அதோடு, இயேசுவின் வார்த்தைகள் உங்களுக்கு எப்படி சந்தோஷத்தை அள்ளித்தரும் என்பதையும் உங்கள் மனதை எப்படிச் செதுக்கும் என்பதையும் உங்கள் ஜெபங்களுக்கு எப்படி மெருகூட்டும் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.
படிப்புக் கட்டுரை 4 பக்கங்கள் 24-28
‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை’ ‘தம் ஆஸ்திகள் எல்லாவற்றின்மேலும் விசாரணைக்காரனாக’ கிறிஸ்து நியமித்திருக்கிறார். (மத். 24:45-47; NW) அந்த அடிமையை நாம் ஏன் நம்ப வேண்டும், அந்த நம்பிக்கையை எப்படிக் காட்ட வேண்டும் என்பதை இந்தக் கட்டுரை தெரிவிக்கிறது.
இதர கட்டுரைகள்:
பக்கம் 3
‘என் இஷ்டம்,’ ‘என் விருப்பம்’என்று சொல்கிறீர்களா?
பக்கம் 19
எரேமியாவின் வழியில் செல்ல மிஷனரிகளுக்கு ஊக்கம்
பக்கம் 22
கிறிஸ்தவ சவ அடக்கம்—கண்ணியமாய், எளிமையாய், கடவுளுக்குப் பிரியமாய் . . .
பக்கம் 29