பொருளடக்கம்
டிசம்பர் 15, 2008
படிப்பு இதழ்
படிப்புக் கட்டுரைகள்:
பிப்ரவரி 2-8
நீங்கள் ஏன் உத்தமத்தைக் காட்ட வேண்டும்?
பக்கம் 3
பாட்டு எண்கள்: 10, 160
பிப்ரவரி 9-15
நீங்கள் உத்தமத்தைக் காத்துக்கொள்வீர்களா?
பக்கம் 7
பாட்டு எண்கள்: 26, 29
பிப்ரவரி 16-22
கடவுளுடைய நோக்கத்தில் இயேசுவின் ஒப்பற்ற ஸ்தானத்தை மதித்துணருங்கள்
பக்கம் 12
பாட்டு எண்கள்: 205, 105
பிப்ரவரி 23–மார்ச் 1
முழுமையாகச் சாட்சி கொடுக்கத் தீர்மானமாய் இருங்கள்
பக்கம் 16
பாட்டு எண்கள்: 6, 193
படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
படிப்புக் கட்டுரைகள் 1, 2 பக்கங்கள் 3-11
உத்தமம் என்றால் என்ன? அது ஏன் அவ்வளவு முக்கியம்? நாம் எவ்வாறு உத்தமம் காட்டலாம், அதைக் காத்துக்கொள்ளலாம்? இழந்த உத்தமத்தை மீண்டும் பெற முடியுமா? இக்கேள்விகளுக்கான பதில்களை இந்த இரண்டு கட்டுரைகளில் நீங்கள் காண்பீர்கள்.
படிப்புக் கட்டுரை 3 பக்கங்கள் 12-16
கடவுளுடைய நோக்கத்தில் இயேசுவுக்கு ஒப்பற்ற பங்கு இருக்கிறது. இயேசுவின் ஆறு பட்டப்பெயர்கள் அல்லது பதவிப்பெயர்கள் இந்தக் கட்டுரையில் ஆராயப்படுகின்றன. இவை அவருடைய ஒப்பற்ற தன்மையைச் சிறப்பித்துக் காட்டுகின்றன. தமது ஒப்பற்ற பங்கை அவர் நிறைவேற்றிய விதத்தை நாம் எவ்வாறு பின்பற்றலாம் என்பதையும் நாம் காண்போம்.
படிப்புக் கட்டுரை 4 பக்கங்கள் 16-20
எபேசுவிலிருந்த மூப்பர்களிடம் அப்போஸ்தலன் பவுல் சொன்ன விஷயங்கள் அப்போஸ்தலர் 20-ஆம் அதிகாரத்தில் உள்ளன; அவற்றை ஆராய்வது, அவர் எவ்வாறு முழுமையாகச் சாட்சி கொடுத்தார் என்பதைப் புரிந்துகொள்ள நமக்கு உதவும். நற்செய்திக்கு நாம் முழுமையாகச் சாட்சி கொடுப்பது ஏன் மற்றும் எவ்வாறு என்பதற்கான நடைமுறை ஆலோசனைகளையும் காண்போம்.
இதர கட்டுரைகள்:
பூர்வ கியூனிஃபார்மும் பைபிளும்
பக்கம் 21
பக்கம் 23
யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது —யோவான் மற்றும் யூதா எழுதிய நிருபங்களிலிருந்து சிறப்பு குறிப்புகள்
பக்கம் 27
பக்கம் 30
2008 காவற்கோபுர பொருளடக்க அட்டவணை
பக்கம் 30
வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
பக்கம் 32