பொருளடக்கம்
நவம்பர் 15, 2008
படிப்பு இதழ்
படிப்புக் கட்டுரைகள்:
ஜனவரி 5–11
மந்தையைவிட்டுப் பிரிந்துபோனவர்களுக்கு உதவுங்கள்
பக்கம் 8
பாட்டு எண்கள்: 47, 101
ஜனவரி 12-18
தாமதமின்றி உடனே திரும்ப உதவுங்கள்
பக்கம் 12
பாட்டு எண்கள்: 116, 184
ஜனவரி 19-25
உடல்நல பராமரிப்பில் பைபிள் நியமங்களைப் பின்பற்றுங்கள்
பக்கம் 23
பாட்டு எண்கள்: 44, 182
ஜனவரி 26—பிப்ரவரி 1
இயேசுவைப் போல் “பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்”
பக்கம் 27
பாட்டு எண்கள்: 174, 191
படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
படிப்புக் கட்டுரைகள் 1, 2 பக்கங்கள் 8-16
கடவுளுடைய மந்தையிலிருந்து பிரிந்துபோன சக கிறிஸ்தவர்களுக்கு மூப்பர்களும் மற்றவர்களும் எப்படி உதவலாம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். செயலற்ற கிறிஸ்தவர்களுக்கு நீங்கள் எப்படிக் கைகொடுக்கலாம் என்பதை இக்கட்டுரைகள் விளக்குகின்றன. சபைக்குத் திரும்பி வருகிறவர்கள் எப்படிப்பட்ட வரவேற்பை எதிர்பார்க்கலாம் என்பதையும் கவனியுங்கள்.
படிப்புக் கட்டுரை 3 பக்கங்கள் 23-27
நம் உடல்நலத்தைக் குறித்து ஓரளவு கவலைப்படுவது இயல்புதான். அதன் காரணமாகவே, யெகோவாவின் சாட்சிகள் மருத்துவ உதவியையும் பிற சிகிச்சைமுறைகளையும் ஏற்றுக்கொள்கிறார்கள். என்றாலும், இவ்விஷயத்தில் ‘தெளிந்த புத்தி’ அவசியம். (தீத். 2:12) எல்லாவற்றுக்கும் மேலாக, நம் ஆன்மீக நலனைக் கவனிப்பதும் கடவுளோடுள்ள நம் பந்தத்தைப் பலப்படுத்திக்கொள்வதும் அவசியம்.
படிப்புக் கட்டுரை 4 பக்கங்கள் 27-31
பிசாசுக்கு எதிர்த்து நிற்பதில் இயேசு கிறிஸ்து எவ்வாறு முன்மாதிரி வைத்தாரெனக் கற்றுக்கொள்ளுங்கள். தம் மகன்மீது கடவுளுக்கு ஏன் நம்பிக்கை இருந்தது என்பதை இக்கட்டுரை விளக்குகிறது. இயேசு எவ்வாறு வெற்றிகரமாக சாத்தானை எதிர்த்தார் என்பதையும், நாமும்கூட எவ்வாறு வெற்றிகரமாக அவனை எதிர்க்கலாம் என்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது.
இதர கட்டுரைகள்:
எப்படிப்பட்ட நபராயிருக்க விரும்புகிறீர்கள்?
பக்கம் 3
‘ஒரே இருதயத்துடனும் ஒரே மனதுடனும்’ கடவுளைச் சேவித்தல்
பக்கம் 6
‘சமாதானத்தை உண்டாக்குகிற காரியங்களை நாடிச்செல்லுங்கள்’
பக்கம் 17
பக்கம் 2
“கடல் கீதம்”—இடைவெளியை இணைக்கும் பாலம்
பக்கம் 32